குரு மஹிமை இசை ஸ்ரீரஞ்சனி &ஆபோகி ராகம்
முதலில் ஒரு தேவி பாடல்
ஸ்ரீரஞ்சனி யில்" நீதான் " என்று தொடங்கும் பாடல்
" வேதத்தில்" தொடங்கும் பாடல்
ஆபோகியில்" சிவா மாதுடனே" என்று தொடங்கும் பாடல்
"வம்பராசில "என்று தொடங்கும் பாடல்
தவநெறி என்று தொடங்கும் பாடல்
முருகா சரணம்
தொடரும்
சிந்தை சிலிர்க்க வைக்கும் ஸ்ரீரஞ்சனி ராகப் பாடல்கள்! ஆனந்தமளிக்கும் ஆபோகி ராகப் பாடல்கள்!
ReplyDelete