குரு மஹிமை இசை சில அபூர்வ ( ராக ) பாடல்கள்
தர்பார் ஹுசைனி தேவகாந்தாரி
விஜயதசமி பொன்னாளில்குருஜியின்பாதகமலங்களை வணங்குவோம். போற்றுவோம். அவர் ஆசியுடன் மேலும்,மேலும் பாடல்களை குருவின் வாயிலாக கற்போம்
தர்பார் ராகம்
"வந்து வந்து " என்று தொடங்கும் பாடல்
"வந்து வந்து " என்று தொடங்கும் பாடல்
"சீசீ முப்புர" என்று தொடங்கும் பாடல்
ஹுஸேனி ராகம்
"இயல் இசையில் " என்று தொடங்கும் பாடல்
தேவகாந்தாரி ராகம்
"பரிமள களப " என்று தொடங்கும் பாடல்
முருகா சரணம்
தொடரும்
தன்னிலை மறக்கச் செய்யும் தர்பார், உள்ளத்தை உருக்கும் ஹுசைனி , தேனாக இனிக்கும் தேவகாந்தாரி ராகப் பாடல்கள்!
ReplyDelete