குரு மஹிமை இசை
சில தவிர்க்கமுடியாதகாரணங்களால்சிறியஇடைவேளை.தொடர்வோம்
பந்துவராளி ராகத்தை விட மனம் வர வில்லை மற்ற பாடல்களையும் கேட்போம் .அனுபவிப்போம்.
"திடமிலி "என்று தொடங்கும் பாடல்
"போதகம் தரு "என்று தொடங்கும் பாடல்
"சிகர மருந்த " என்று தொடங்கும் பாடல்
"மூலா நில "என்று தொடங்கும் பாடல்
அந்த ராகத்தோடு மிக நெருங்கிய ராகம் பூர்வி கல்யாணி என்கிறார்கள்.இரண்டுக்கும் என்ன ஒற்றுமை ,எதில் வேற்றுமை,ஒற்றுமையில் வேற்றுமையா,அல்லது வேற்றுமையில் ஒற்றுமையா? என்ன ஸ்வர வேறுபாடு என்ற ஆராய்ச்சியில் இறங்கி அவஸ்தைப்படவேண்டாம்.பாடல்களை கேட்போம்.அனுபவிப்போம்.உணர்வோம்
முதலில் ராகம்,பாடல்,நிரவலுடன்
https://youtu.be/Irs3UgBwuEo
"அறமிலா' என்று தொடங்கும் பாடல்
"மதியால் " என்று தொடங்கும் பாடல்
" விந்து பேதித்த" என்று தொடங்கும் பாடல்
அபிராமி பதிகம்
தொடரும்
முருகா சரணம்
பூரிக்கவைக்கும் பூர்விகல்யாணி ராகப் பாடல்கள் !
ReplyDeleteEnjoyed the selection.
ReplyDelete