குருஜி மாமியின் 81வது பிறந்த தினத்தையொட்டி சென்னை அன்பர்கள் திருப்புகழ் வழிபாடு வைபவத்தை ஏற்பாடு செய்து ள்ளார்கள்.சென்னை வாழ் அன்பர்களும் ,சென்னைக்கு விஜயம் செய்யும் அன்பர்களும் கலந்துகொள்ள வேண்டுகிறோம்.
விபரங்கள் கீழே
"There will be a Special Thiruppugazh Isaivazhipadu to honour Guruji Maami on her 81st year birthday (Nakshathram)
on Friday the 30th October 2015 at Dharumapura Aadeena samaya prachara nilayam hall, 158, North Usman Road, T. Nagar, Chennai 600017 (Near Vivek & Co and opp. JOYALUKKAS) from 3.00 PM to 5.00 PM."
Kindly make it convenient to attend the above programme .Teachers are requested to attend along with their students.
K. Muthuswamy
SECRETARY,
Thiruppugazh Anbargal (Regd), Chennai Region
முருகா சரணம்
முருகா சரணம்
81வது பிறந்தநாள் காணும் குருஜி மாமி நெடு நாள் உடல் நலமுடன் வாழ எல்லாம் வல்ல முருகனை வேண்டுவோம். ஓம் முருகா சரணம்!
ReplyDelete