அருளாளர் பசுபதி அவர்கள் கனடாவில் வசிக்கும் அன்பர்களில் ஒருவர். திருப்புகழ் அடிமை நடராஜன் சாரின் சகோதரர். பசுபதிவுகள் என்ற Blog மூலமாக பல ஆன்மீக செய்திகளை வெளியிட்டு வருகிறார். அதில் நம் குருஜி பற்றி பல அறிய தகவல்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறார். குருஜி அமெரிக்காவில் நிகழ்த்திய வழிபாடு பற்றியும், குருஜி எழுதியுள்ள சில கட்டுரைகளையும் வெளியிட்டள்ளார். அவைகளின் தொடர்பு (Link) கொடுத்துள்ளோம், அன்பர்கள் பயன் பெற வேண்டுகிறோம்:
Friday, 29 November 2013
Skanda Shashti Vazhipaadu
Arulaalar Malathi Jayaraman has forwarded the Video coverage of the Skanda shashti Vazhipaadu held on 08.11.2013. Kindly click the link below:
http://www.youtube.com/watch?
Wednesday, 20 November 2013
Publication of "Aanmeega Vizha" held in Chennai on 13-14 July 2013
The proceedings of Aanmeega vizha 2013 is now available in DVD format. Interested Anbars may directly contact Sri R.Thiagarajan at 5-B Surya Kiran, 11th Cross Street, Indira Nagar, Adayar, Chennai-600020. Phone: 044-24425103
Maha Sashti Day " 8th November 2013" at Chennai
Muruga Saranam!
It seemed as if the whole of Chennai was reverberating with the divine melody of Thiruppugazh; air was filled with it's incense on the 8th November Maha Sashti day with a huge gathering of Thiruppugazh Anbargal singing Thiruppugazh harmoniously at Srigeri Mutt, R.A.Puram, Chennai. Devotees filled every nook and corner in and outside the hall. This is the link for the Mahasashti Album.
Monday, 11 November 2013
kaumaram Website "www.kaumaram.com" - Detailed Links
தன்னலமற்ற முருகன் அடியார்கள் ,பெருமான் புகழ் பாட Kaumaaram .com என்ற இணைய தளம் அமைத்து, அரும் பெரும் தொண்டில் ஈடுபட்டு வருவது அன்பர்கள் யாவரும் அறிந்ததே. அவர்கள் பிறரிடமிருந்து எந்த உதவியையும் பெற மறுக்கிறார்கள், நம் அன்பர்கள் அமைபுக்கும் .குருஜியின் படைப்புக்களுக்கும் உனனதமான இடம் அளித்துள்ளார்கள்.இந்த அறிய தெய்வீக தொண்டுக்கு தலை வணங்குகிறோம்.
அதன் Link நம் blog ல் கொடுத்துள்ளோம்..இருப்பினும் சில அன்பர்கள் தங்களுக்கு தேவையான பகுதிகளை கண்டு பிடிப்பதில் சிரமப்படுவதாக அறிகிறோம்.குறையை நீக்க ஒவ்வொரு தலைப்புக்கும் தனி குறி யீட்டு கீழே கொடுத்துள்ளோம். அன்பர்கள் Click செய்தால் மட்டும் போதும்.அன்பர்கள் பயன் பெற வேண்டுகிறோம்.
- நம் குருஜி கற்பிக்கும் முறையில் அமைந்த திருப்புகழ் பாடல்கள் கந்தர் அநுபூதி ,.வேல்,மயில்,சேவல் விருத்தங்கள். இடம் பெற்றுள்ள பாடல்களின் வரிகளும் click செய்தால் கிடைக்கும் ..பாடல்களை கேட்கவும்,பதவிறக்கம் (
Download )செய்யவும் முடியும்: http://www.kaumaram.com/audio_ k/graudio.html - திருப்புகழ் பாடல்கள் மதானி எண் வரிசையில் அருளாளர் திரு . கோபால சுந்தரம் அவர்களால் மூலமும்,பொருளும் தமிழிலும் ஆங்கிலத்திலும் அன்பர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன: http://www.kaumaram.com/thiru/
index.html - கந்தர் அநுபூதி பாடல்களின் மூலமும் பதவுரையும் அருளாளர் திருப்புகழ் அடிமை திருவாளர் .சு..நடராஜன் அவர்களால் வழங்கப்பட்டுள்ளன: http://www.kaumaram.com/
anuboothi/index.html - வேல் விருத்தம் ..மூலமும் ,பதவுரையு
ம்.( Click பொருளுக்கு ): http://www.kaumaram.com/ velvirutham/index.html - மயில் விருத்தம் மூலமும் பதவுரையும்( Click பொருளுக்கு ): http://www.kaumaram.com/
velvirutham/index.html - சேவல் விருத்தம் மூலமும் பதவுரையும் (click பொருளுக்கு ), திருவகுப்பு மூலமும் பதவுரையும் ( Click பொருளுக்கு ) & சுப்பிரமணிய புஜங்கம் மூலம்: http://www.kaumaram.com/text_
new/bhujangam.html - ஆதி சங்கரர் வடமொழியில் வழங்கியுள்ள புஜங்கத்தின் மகா மந்திரத்தை கோவை "கவியரசு " கு.நடேச கவுண்டர் வர்கள் அழகு தமிழில் அருமையாக கவிதை வடிவில் படைத்துள்ளார்.அது மட்டுமல்ல.எளிய தமிழிலும் விளக்கியுள்ளார்: http://www.kaumaram.com/text_
new/bhujangam_tm.html - கந்தர் அலங்காரம் மூலமும் உரையும், தமிழில் பதவுரையும், ஆங்கில மொழியாக்கமும் செய்துள்ளார்.பேராசிரியர் மலேசியா சிங்காரவேலு சச்சிதானந்தம் & தமிழில் பொருளுக்கு பாடல் என்னை சொடுக்கவும்.( Click அந்தாதி Number ....1..2..3. and so on ): http://www.kaumaram.com/
alangkaram/index.html - கந்தர் அந்தாதி, மூலமும் பதவுரையும் .திருப்புகழ் அடிமை சு.நடராஜன் பொருளுடன் அளித்துள்ளார். பொருளுக்கு பாடல் எண்ணை சொடுக்கவும்: http://www.kaumaram.com/
anthathi/index.html
அன்பர்களின் ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன.
கந்த சஷ்டி விழா 2013
கந்த சஷ்டி விழா இசை வழிபாடு வழக்கம்போல் பூஜைகளுடன் தொடங்கி சிறப்பாக நடை பெற்றது.அன்பர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர் .குறிப்பிடதக்க அம்சம் மராத்தி மொழியை தாய் மொழியாகக்கொண்ட சாகர் என்ற அன்பர் "தாரணிக்கதி பாவியாய் '
பாடலை பாடி அன்பர்களை ஆனந்தக்கடலில் ஆழ்த்தினார்.வழிபாட்டின் இடையில் பேசுவதை தவிர்க்கும் குரு பாலு சார் அன்று சாகரின் ஈடுபாட்டையும்,வழிபாடுகளில் தவறாமல் கலந்து கொள்ளும் கட்டுப்பாட்டையும் ,தமிழ் உ ச் சரிப்பையும் சிலாகித்து பாராட்டினார்.
மற்றொரு சிறப்பு அம்சம் . இசை வழிபாடு நூலின் 10ம் பதிப்பு வெளியீட்டு விழா, முதல் பிரதி நம் அமைப்பின் நிறுவனர் அமரர் சுப்ரமணிய ஐயரின் துணைவி லக்ஷ்மி அம்மையாருக்கு, .அவர் தள்ளாமை காரணமாக நிகழ்ச்சிக்கு வர இயலாத காரணத்தால்,அவர் இல்லத்திலேயே வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
மற்ற பிரதிகள் மும்பை அன்பர்களிலேய மிக மூத்த வயதினர்களான மங்களம் சேஷன் அம்மையாருக்கும்,திருவாளர் ரங்கநாதனுக்கும் வழங்கப்பட்டன .
மங்களம் சேஷன் அம்மையார்:
பிரார்த்தனையுடன் விழா இனிதே நிறைவுற்றது.
Saturday, 9 November 2013
Links to Kaumaram.Com Pages
தன்னலமற்ற முருகன் அடியார்கள் ,பெருமான் புகழ் பாட Kaumaaram .com என்ற இணைய தளம் அமைத்து, அரும் பெரும் தொண்டில் ஈடுபட்டு வருவது அன்பர்கள் யாவரும் அறிந்ததே. அவர்கள் பிறரிடமிருந்து எந்த உதவியையும் பெற மறுக்கிறார்கள், நம் அன்பர்கள் அமைப்புக்கும் .குருஜியின் படைப்புகளுக்கும் உனனதமான இடம் அளித்துள்ளார்கள்.இந்த அறிய தெய்வீக தொண்டுக்கு தலை வணங்குகிறோம்.
தன்னலமற்ற முருகன் அடியார்கள் ,பெருமான் புகழ் பாட Kaumaaram .com என்ற இணைய தளம் அமைத்து, அரும் பெரும் தொண்டில் ஈடுபட்டு வருவது அன்பர்கள் யாவரும் அறிந்ததே. அவர்கள் பிறரிடமிருந்து எந்த உதவியையும் பெற மறுக்கிறார்கள், நம் அன்பர்கள் அமைப்புக்கும் .குருஜியின் படைப்புகளுக்கும் உனனதமான இடம் அளித்துள்ளார்கள்.இந்த அறிய தெய்வீக தொண்டுக்கு தலை வணங்குகிறோம்.
அதன் Link நம் blog ல் கொடுத்துள்ளோம்..இருப்பினும் சில அன்பர்கள் தங்களுக்கு தேவையான பகுதிகளை கண்டு பிடிப்பதில் சிரமப்படுவதாக அறிகிறோம்.குறையை நீக்க ஒவ்வொரு தலைப்புக்கும் தனி குறி யீட்டு கீழே கொடுத்துள்ளோம்
அன்பர்கள் Click செய்தால் மட்டும் போதும்.அன்பர்கள் பயன் பெற வேண்டுகிறோம்.
நம் குருஜி கற்பிக்கும் முறையில் அமைந்த திருப்புகழ் பாடல்கள் கந்தர் அநுபூதி ,.வேல்,மயில்,சேவல் விருத்தங்கள். இடம் பெற்றுள்ள பாடல்களின் வரிகளை click செய்தால் கிடைக்கும் ..பாடல்களை கேட்கவும்,பதவிறக்கம் ( Download )செய்யவும் முடியும்.
http://www.kaumaram.com/audio_ k/graudio.html
திருப்புகழ் பாடல்கள் மதானி எண் வரிசையில் அருளாளர் திரு . கோபால சுந்தரம் அவர்களால் மூலமும்,பொருளும் தமிழிலும் ஆங்கிலத்திலும் அன்பர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
கந்தர் அநுபூதி பாடல்களின் மூலமும் பதவுரையும் அருளாளர் திருப்புகழ் அடிமை திருவாளர் .சு..நடராஜன் அவர்களால் வழங்கப்பட்டுள்ளன.
வேல் விருத்தம் ..மூலமும் ,பதவுரையு ம்.( Click " பொருளுக்கு" )
மயில் விருத்தம் மூலமும் பதவுரையும்( Click " பொருளுக்கு ")
சேவல் விருத்தம் மூலமும் பதவுரையும் (click " பொருளுக்கு ")
திருவகுப்பு மூலமும் பதவுரையும் ( Click " பொருளுக்கு" )
சுப்பிரமண்ய புஜங்கம் மூலம்
Tuesday, 5 November 2013
"திருப்புகழ் இசை வழிபாடு"-பத்தாம் பதிப்பு நூல் வெளியிடு: 08.11.2013
கந்த சஷ்டி விழா அழைப்பிதழ் முன்னரே வெளியாகி உள்ளது. விழாவின் போது இசை வழிபாடு புத்தகம் -பத்தாம் பதிப்பு நூல் வெளியிடப்படும் .புதிய பதிப்பில் குருஜி கடைசியில் இசை அமைத்துள்ள 503 வது பாடல் இடம் பெற்றுள்ளது. மிக மூத்த வயதுள்ள அன்பர்கள் பிரதிகளை பிரசாதமாக பெற்றுக்கொள்ள இசைந்துள்ளார்கள். அன்பர்கள் திரளாக பூஜைக்கு முன்னரே வந்துகலந்துகொண்டு பெருமானின் அருள் பெற அன்புடன அழைக்கிறோம்.
Friday, 1 November 2013
தென்னாட்டுச் செல்வங்கள் - 10 "நீலோத்பலாம்பாள்"
முருகா சரணம்! அன்பர்களே!
பசுபதி சார் கனடாவிலிருந்து அனுப்பியுள்ள இந்த மெயிலை உங்களுக்காக திருப்பி அனுப்புகிறேன். படித்து கமலாம்பிகையை திருவாரூர் திருப்புகழ் பாடி தொழுங்கள் ப்ளீஸ்
-ஐயப்பன்
முருகா சரணம்!
தென்னாட்டுச் செல்வங்கள் - 10
நீலோத்பலாம்பாள்
திருவாரூரில் உள்ள நீலோத்பலாம்பிகை பேரில் திருவாரூர் “மும்மூர்த்தி”களில் ஒருவரான முத்துசாமி தீக்ஷிதர் எட்டு “விபக்தி” ( வேற்றுமைத் தொகை )ப் பாடல்கள் இயற்றியுள்ளார். அதாவது, அம்பிகை, அம்பிகையை, அம்பிகையால்,அம்பிகைக்கு ..என்று தொடங்கும் அழகான எட்டு ஸம்ஸ்கிருதப் பாடல்களை எட்டு விதக் ‘கௌள’ ராகங்களில் அமைத்திருக்கிறார். அவற்றில் ஒன்றை அண்மையில், இந்த ஆண்டு நவராத்திரி சமயத்தில் நான் கேட்க நேர்ந்தது. அப்போது ‘சில்பி’யின் நீலாம்பிகைச் சித்திரமும், அதை விளக்கும் ‘தென்னாட்டுச் செல்வங்கள்’ கட்டுரையும் நினைவுக்கு வந்தன.
மேலும் படிக்க:
Subscribe to:
Posts (Atom)