திருப்புகழ் அன்பர்கள் மணி விழா புது தில்லியில்
8th and 9th September 2018
1958 ல் இரண்டு மாணவர்களைக் கொண்டு டெல்லி அருளாளர் சுந்தரம் இல்லத்தில் துவக்கப்பட்ட அன்பர்களின் புனிதப் பயணம் ஓர் ஆங்கில கவிஞனின் "Miles to go before I sleep " என்ற உறுதி மொழி கவிதையை கைக்கொண்டு கடந்த 59ஆண்டுகளாக பீடு நடை போட்டு,பல மைல்கல்களை கடந்து இன்று தன் தன்னிகரற்றஅற்புதமான உன்னத நிலையை எட்டியுள்ளது. முருகன் அருளையும், குருஜியின் ஆசிகளையும் ,அடிக்கல் நாட்டிய அருளாளர்கள் முதல், பல மைல் கற்களை கடக்க அரும்பாடுபட்ட மற்ற அருளாளர்களையும் போற்றி ,வணங்கி கடந்து வந்த பாதையையும் சற்று நினைவுகூறுவோம்.
இந்த சந்தர்ப்பபத்தில் ,அமைப்பின் பொன் விழா 18.7.2008 பெங்களூரில் நடை பெற்ற போது திருப்புகழ் அன்பர்களின் வரலாறு மற்றும் அதன் வளர்ச்சிக்கு அரும் பாடு பட்ட பல அருளாளர்களின் செயற்பாடுகளை பற்றியும் ஒரு குறும் படம் திரையிடப்பட்டது.அதன் வீடியோ வடிவத்தை காண்போம்.
U Tube Link for ANDROID and I PAD PHONE
அன்பர்கள் அமைப்பு கடந்து வந்த பாதையையும் பார்ப்போம்.
1985. Vallikalyanam in Mumbai
1988. Thiruppugazh Vaibavam in Bangalore
1989. Thiruppugazh Mahothsavam in Delhi
1990. Arunagiri Mahothsavam in Mumbai
1991. Release of 'Thiruppugazh Madani ' Book in Chennai
by
Thirumuruga Kirupaanandha Wariar
by
Thirumuruga Kirupaanandha Wariar
1992. Thiruppugazh Uthsavami n Mumbai to mark two decades of dedication to
Thiruppugazh Propagation
Thiruppugazh Propagation
1993. Release of 'Thiruppugazh Isai Vazhipadu ' Book
1994. Silver Jubilee Vaibavam of Karnataka Region in Bangalore
1996. Release of 37 Audio Cassettes Thiruppugazh Vazhipadu
by
Honorable Shri R. Venkataraman former President of India in Chennai
Honorable Shri R. Venkataraman former President of India in Chennai
1997. Silver Jubilee celebration of Mumbai Region in Mumbai
1998 Thiruppugazh Thiruppani Thiruvizha (Successfull completion of 40 Years
of our Movement)
2000. Release of Abirami Andathi and Padhigam in 6 Volumes in Tape Format
of our Movement)
2000. Release of Abirami Andathi and Padhigam in 6 Volumes in Tape Format
2001. Arunagiri Anmeegap Peru Vizha in Delhi
2003. Guruvandanam Pavazha Vizha in Chennai
2004 Vallikalyanam at Pazhani
2008. Golden Jubilee Celebration at Bangalore
July
Scrrening of short film (Thiruppugazh Anbargal History)
22.8.2008 Guruji's Sathabishegam
22.8.2008 Guruji's Sathabishegam
2010,. .Vijayadasami Day Guruji leading Vazhipadu exclusivly with added
songs (476---502)
songs (476---502)
2013. Anmeega Vizhaa (13th &14th July)
.Release of CD containing added songs (476---503)
2014 6.6.14 திருப்புகழ் நவமணிகள் 6 டி .வி .டி க்கள் வெளியீடு.
2014. Golden Jubilee Year celebrating Saint Arunagirinathar nanaivu Vizha and
Padi Vizha at Delhi (11.10.14)
Padi Vizha at Delhi (11.10.14)
Valli Kalyanam (12.10.14)
2015. 23&24th April Valli Kalyanam at Thiruchendur ( Live Webcast arranged)
24.12.15 Thiruppugazh Peru Vizha at Bangalore
கலந்துரையாடல் "நமது திருப்புகழ் இயக்கத்தின் எதிர்காலப்பாதை "
25.12.15 Vallikalyanam (Live Webcast arranged)
2016. January Face Book launched
2016. January Face Book launched
2016. 18.12.2016 Valli Kalyanam at Thiruththani
2017 ஏப்ரல் 22&23 குரு சமர்ப்பண திருப்புகழ் இசை விழா
503 பாடல்கள் சமர்ப்பணம்
2017 டிசம்பர் 10 ஸ்வாமிமலையில் வள்ளிகல்யாணம்
குருஜி அவர்கள் அன்புடன் ஆரம்பித்து வைத்த வகுப்பு, ஒன்றாய் அரும்பி, பலவாய் விரிந்து, மணி விழா காணும் இம்மணியான தருணத்தில், அன்னாரின் நினைவைக் கௌரவிக்கும் வகையில், திருப்புகழ் அன்பர்கள் வரும் செப்டம்பர் 8,9 ஆகிய இரு நாட்களிலும், அபிராமி அந்தாதி பாராயணம், சொற்பொழிவுகள், கலை நிகழ்ச்சிகள், திருப்புகழ் இசை வழிபாடு ஆகியவற்றை உள்ளடக்கிய பெரு விழா ஒன்று தில்லியில் நடைபெற சிறப்பான முறையில் நடை பெற தகுந்த ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.
தற்போது மணி விழாவை நோக்கி பீடு நடை போடுகிறது.
உலகளாவிய அன்பர்கள் பெருமளவில் கலந்து கொண்டு பெருமானின் அருளைப் பெற வேண்டுகிறோம்
விழா அமைப்பாளர்களிடமிருந்து வந்துள்ள முன்னோடி செய்தி.
"முருகா சரணம்
முருகப்பெருமானின் அளப்பரிய கருணையினால் அருணகிரியாரின் திருப்புகழ்ப்பாக்களைக் கற்று அவற்றைச் சந்தம் பிறழாமல், இனிய இசையுடனும், பக்தி பாவத்துடனும் பாடி வருபவர்கள் திருப்புகழ் அன்பர்கள் அமைப்பினர். அறுபதாண்டுகளுக்கு முன்பு, செந்திலாண்டவனால் தமக்கு உணர்த்திக் கொடுக்கப்பட்ட திருப்புகழ்ப் பாக்களை மக்கள் அனைவருக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும் எனும் அவாவினால், பெருமதிப்பிற்குரிய நமது குருஜி, அமரர் திரு ஏ.எஸ். ராகவன் அவர்கள் தில்லி அன்பர் ஜி.சுந்தரம் அவர்களது இல்லத்தில் [N, 110, Connaught Circus] இரண்டே மாணவர்களுடன் துவங்கிய வகுப்பே, பின்னால் பரந்து வளர்ந்து நிழல் பரப்பப்போகும் 'திருப்புகழ் அன்பர்கள்' எனும் ஆலமரத்திற்கான வித்தாக அமைந்தது.
"பரம மாயையின் நேர்மையை, யாவரும் அறியொணாததை,
நீ குருவாய் இது பகருமாறு செய்தாய்,
முதல் நாளுறு பயனோதான்"
எனும் அருணகிரியாரின் பாடல் வரிகளை இங்கு நினைவு கூருவது மிகப் பொருத்தமானது.
குருஜி அவர்கள் அன்புடன் ஆரம்பித்து வைத்த வகுப்பு, ஒன்றாய் அரும்பி, பலவாய் விரிந்து, மணி விழா காணும் இம்மணியான தருணத்தில், அன்னாரின் நினைவைக் கௌரவிக்கும் வகையில், வரும் செப்டம்பர் 8,9 ஆகிய இரு நாட்களிலும், அபிராமி அந்தாதி பாராயணம், சொற்பொழிவுகள், கலை நிகழ்ச்சிகள், திருப்புகழ் இசை வழிபாடு ஆகியவற்றை உள்ளடக்கிய பெரு விழா ஒன்று தில்லியில் நடைபெற உளது.
உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வாழும் திருப்புகழ் அன்பர்கள் அனைவரும் குருஜியின் நினைவாஞ்சலியாகவே நடைபெற இருக்கும் இவ்விழாவில் பெருந்திரளாக வந்து கலந்துகொண்டு இன்புறவேண்டும் என்பது விழா அமைப்புக் குழுவினரின் தாழ்மையான வேண்டுகோள்.
அன்பர்கள் தங்களாலியன்ற பொருளுதவியை அளிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விழாக்குழுவினரின் வேண்டுகோள் அறிக்கை இணைக்கப்பட்டுள்ளது.
அன்பர்கள் தங்களாலியன்ற பொருளுதவியை அளிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விழாக்குழுவினரின் வேண்டுகோள் அறிக்கை இணைக்கப்பட்டுள்ளது.
பணிவன்புடன்
மாலதி ஜெயராமன்"
திருப்புகழ் அன்பர்கள் செயற்குழுவினர் விடுத்துள்ள முதல் கட்ட வேண்டுகோள் சுற்றறிக்கை
THIRUPPUGAZH ANBARGAL (REGD.)
ADMIN :402, III MAIN, II BLOCK, R.T.NAGAR, BANGALORE – 560 032 Ph: 080-23335799
Regd. Office : N-110, Connaught Circus, New Delhi – 110001 Ph: 011-23310764
CHENDIL AANDAVAN THUNAI.
VETRIVEL MURUGANUKKU HARA HARO HARA.
Dear Anbargal, the Dearest of Lord of Chendil,
You are well aware that our Association, THIRUPPUGAZH ANBARGAL has progressed in a grandmanner propagating THIRUPPUGAZH and other works of SAINT ARUNAGIRINATHAR with the primary aim of motivating humanity towards promoting ANBU & AVIRODHAM.
Through the divine blessings of CHENDIL AANDAVAN, our revered Guruji Shri A. S. Raghavan laid the foundation in 1958 for the THIRUPPUGAZH ANBARGAL modestly at Connaught Place,New Delhi with just two disciples seeking to learn Thiruppugazh.
With the blessings of Lord Muruga and the labour in the form of Thondu of our Guruji and his dedicated disciples, the THIRUPPUGAZHANBARGAL (Regd) Society was formed. It has been built with songs, music, devotion and the discipline nurtured time and again by our Guruji and every Anbar taking it to its present stature. Thismovement has reached the hearts of people not only in India but abroad as well.From a humble beginning, THIRUPPUGAZH ANBARGAL has steadily progressed and are poised to celebrate the Sixtieth Year, SASHTI ABTHAPOORTHI.
As a mark of gratitude to Guruji Shri A. S.Raghavan and for his teaching Thiruppugazh, a celebration is being planned, fulfilling the desires of all Anbagal, at its place of origin, New Delhi.
A Celebration Committee has been formed for this purpose and the celebrations are scheduled to takeplace on the 8th and 9th September 2018 at Shankara Vidya Kendra, Pashchimi Marg,VasantVihar, New Delhi. 110057. The Programme details will be communicated shortly.
We appeal to the Anbargal / Bhakthas and public in general to participate in large numbers with family and friends to propitiate Lord MURUGA through the celebration and receive His blessings.
Yours,
60th year Celebration Committee.
In the service of Lord Muruga
Contact No: +91 98104 13265, +91 99625 76037
+91 99118 46777, +91 99537 27467
New Delhi :14th April 2018
Email : 60thTIV.celebration@gmail.com
PS: We humbly request you to be a part of this celebration by contributing liberally.Contributions can be made by Cheque/Demand Draft (payable at New Delhi) in favour of
"Thiruppugazh Anbargal (Regd). "
Cash deposits or Bank transfers can be made to:
Mayur Vihar Phase 1, Delhi 110091
Account Name: THIRUPPUGAZH ANBARGAL (Regd)
Account Type: Savings
Account No: 520101244704933
IFSC: CORP0000546
MICR: 110017035
முருகா சரணம்
No comments:
Post a Comment