சுவாமிமலை வள்ளிகல்யாணம் ......செய்தித் தொடர் 1
அடுத்து வள்ளி கல்யாண அமைப்பாளர் அருளாளர் அய்யப்பன் அவர்களிடமிருந்து வந்துள்ள செய்தியை அன்பர்களின் கவனத்திற்கு அளிக்கிறோம்.
Link
Sheet contains 3 Divisions
1.Details of donation paid/committed
Anbars can register their donations paid /to be paid
2.Details of group/individuals participating in the Kalyana Vaibavam in numbers
3.Details of accommodation details and contact person/Phone Numbers etc
We request all the Anbars to make use of the Sheet and register the required infomation.
தொடர்புக்கு
Thiru P.Aiyappan cell 919444049061
E Mail Id p.ayappan@gmail.com
முருகா சரணம்
அடுத்து வள்ளி கல்யாண அமைப்பாளர் அருளாளர் அய்யப்பன் அவர்களிடமிருந்து வந்துள்ள செய்தியை அன்பர்களின் கவனத்திற்கு அளிக்கிறோம்.
"அன்பர்கள் வசதிக்காக அனைத்து ஏற்பாடுகளும் சுவாமி மலையில் செவ்வனே நடந்து பூரண நிலையில் உள்ளன. எவ்வளவு அன்பர்கள் வந்தாலும் நமது ஸ்ரீசுவாமிநாத சுவாமி நம்மை சுகப்படவே வைப்பார். இது அவனுடைய திருக்கல்யாணம்.
வரும் அன்பர்களின் வசதிக்காக பாட்ஜ் (BADGE) முறை இப்போது அறிமுகப்படுத்தி இருக்கிறோம். இது உணவு கூடத்தில் ஓர் ஒழுங்கு முறை அவசியம் எனும் கருத்தில் உண்டாக்கப் பட்ட ஒன்று ஆகையால் பகவான் திருக்கல்யாணத்திற்கு வரும் அன்பர்களின் எண்ணிக்கை முன் கூட்டியே தெரிந்தால் தான் அவர்களைக்கான பேட்ஜ் (BADGE) தயார் நிலையில் வைக்க உதவும்.
ஆகையால் இது வரை பெயர் தராத அன்பர்கள் நமது கூகில் ட்ரைவ் சீட்டிலோ , நேரிலோ அல்லது போன் , இ மெயில் மூலமாகவோ எங்கிருந்து எத்தனை பேர் வருகிறோம் என்பதை உடனே தெரிவித்து விட வேண்டுகிறேன். இவ்வளவுக்கும் பொருள் வேண்டுமே. அதையும் அவன் உங்களிடம் சொன்னது போல் அனுப்பி வைக்க வேண்டுகிறேன்."

Those who wish to send their donations thro bank may please transfer the sum thro' NEFT to the following account.
P. C. Gopi,
Account number : 10912124541
STATE BANK OF INDIA
KALPAKKAM BRANCH
IFS : SBIN0002219
கீழ் காணும் கூகிள் ட்ரைவ் எக்ஸெல் சீட்டில் திருக்கல்யாணத்திற்கு வரும் அன்பர்களின் எண்ணிக்கை , நன்கொடை அனுப்பிய தொகை போன்றவற்றை எல்லா அன்பர்களும், பார்த்து , தாங்கள் விரும்பியதை அந்த அந்த சிஸ்ஸில் பதிவு செய்ய வேண்டுகிறேன். "
கூகிள் ட்ரைவ் எக்ஸெல் ஷீட்
https://docs.google.com/ spreadsheets/d/1OQM_ vtub8mcDWNz7G00NMOpfryx3EoW0GF -Qf_rIDQI/edit?usp=sharing
Sheet contains 3 Divisions
1.Details of donation paid/committed
Anbars can register their donations paid /to be paid
2.Details of group/individuals participating in the Kalyana Vaibavam in numbers
3.Details of accommodation details and contact person/Phone Numbers etc
We request all the Anbars to make use of the Sheet and register the required infomation.
Thiru P.Aiyappan cell 919444049061
E Mail Id p.ayappan@gmail.com
முருகா சரணம்
No comments:
Post a Comment