திருவனந்தபுரம் திருத்தலத்தில்
கந்த சஷ்டி வைபவம்
திருவனந்தபுரம் திருத்தலத்தில் கந்தசஷ்டி வைபவம் அக்டோபர் 31 ந் தேதி தொடங்கி நவம்பர் 6 ந் தேதி வரை ஏழு தினங்கள் சிறப்பாக நடை பெற உள்ளது
திருவனந்தபுரம் வாழ் அன்பர்களும் மற்றும் நகருக்கு விஜயம் செய்யும் அன்பர்களும்பெருமளவில்கலந்துகொண்டுபெருமானின்அருள்பெற
வேண்டுகிறோம்.
அருளாளர் பாலு அய்யர் விடுத்துள்ள அழைப்பு கீழே .
This year. our seven-day long Skanda Shashti bhajans start on Monday, October 31
and end on Sunday, November 06, 2016.
This is the seventeenth year we are offering Thiruppukazh Isai Vazhipadu during
Skanda Shashti festival at this temple.
Location : Karamana Balasubramaniaswamy Coil, TVM.
Time : from 9.30 am to 11.00 am on the first six days and
from 10.00 am to 12.30 pm on the Skanda Shashti Day (Nov 06)
The proposed list and audio files of the songs can be accessed by clicking the
following link
No comments:
Post a Comment