மும்பையில் கந்த சஷ்டி வைபவம்
மும்பையில் கந்த சஷ்டி வைபவம் வரும் நவம்பர் மாதம் 5 ந் தேதி சனிக்கிழமை அன்று மாதுங்கா சங்கர மடம் வளாகத்தில் பிற்பகல் 4 மணி அளவில் பூஜா விதிகளுடன் தொடங்கி திருப்புகழ் இசை வழிபாடு நடை பெற உள்ளது.
மும்பை,புனே அன்பர்களும் மற்றும் நகருக்கு விஜயம் செய்யும் அன்பர்களும்பெருமளவில்கலந்துகொண்டுபெருமானின்அருள்பெற
வேண்டுகிறோம்.
அழைப்பிதழ் கீழே
முருகா சரணம்
No comments:
Post a Comment