குரு மஹிமை .....இசை ..... நாட்டை ....ராகம்
விநாயகர் துதி
கஜானனம் பூதகணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷிதம்
உமாஸுதம் சோக விநாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்
சுப்ரமண்ய புஜங்கம்
ஸதா பால ரூபாபி விக்நாத்ரி ஹந்த்ரி
மஹாதந்தி வக்த்ராபி பஞ்சாஸ்ய மான்யா
விதீந்த்ராதி ம்ருக்யா கணேஸா பிதாமே
விதத்தாம் ஸ்ரியம் காபி கல்யாண மூர்த்தி
பாடலின் பொருள்
எப்பொழுதும் குழந்தையாகவே இருந்தாலும் விக்னங்களாகிற மலையை பொடியாகச் செய்யும் சக்தி உள்ளவராயும், யானையின் முகத்துடன் கூடினவராலும் சிம்மங்களாலும் பூஜிக்க தகுந்தவராயும், ஸத்யோஜாதம், வாமதேவம், அகோரம், தத்புருஷம், ஈசானம் என்ற 5 முகங்களோடு கூடின பரமேஸ்வரனாலேயும் பஹுமானிக்க தகுந்தவராயும், ப்ரம்மா, இந்த்ரன் முதலான தேவர்களாலும் தங்களுடைய மனோரதத்தை பூர்த்தி செய்து கொள்ளும் பொருட்டு தேடத் தகுந்தவராயும், கணேசன் என்ற பெயருள்ளவராயும், அளவற்ற மஹிமையோடு எப்பொழுதும் மங்களகரமான சரீரத்துடன் கூடினவருமான விக்நேஸ்வரன் எனக்கு ஐச்வர்யத்தை கொடுக்கட்டும்
கந்தர் அனுபூதி
நெஞ்சக் கன கல்லு நெகிழ்ந்து உருகத்
தஞ்சத்துஅருள்சண்முகனுக்குஇயல்சேர்
செஞ்சொற் புனை மாலை சிறந்திடவே
பஞ்சக்கர ஆனை பதம் பணிவாம்.
பாடலின் பொருள்
கந்தர் அலங்காரம்
அடலரு ணைத்திருக் கோபுரத் தேயந்த வாயிலுக்கு
வடவரு கிற்சென்று கண்டுகொண் டேன்வரு வார்தலையிற்
தடப டெனப்படு குட்டுடன் சர்க்கரை மொக்கியகைக்
கடதட கும்பக் களிற்றுக் கிளைய களிற்றினையே.
http://www.kaumaram.com/
கந்தர் அந்தாதி
வாரணத் தானையயனைவிண்ணோரைமலர்க்கரத்து
வாரணத் தானை மகத்துவென் றோன்மைந் தனைதுவச
வாரணத் தானைத் துணைநயந் தானை வயலருணை
வாரணத் தானைத் திறைகொண்ட யானையை வாழ்த்துவனே.
வாரணத் தானைத் திறைகொண்ட யானையை வாழ்த்துவனே.
பாடலின் பொருள்
http://www.kaumaram.com/
கைத்தல நிறைகனி பாடல்
பாடலின் பொருள்
http://thiruppugazhamirutham.
பக்கரை விசித்திரமணி பாடல்
பாடலின் பொருள்
http://thiruppugazhamirutham.
நிரவல்
"அறிவில்லாதவர் "என்று தொடங்கும் பாடல்
திருநெல்வாயில் திருத்தலம்
தலத்தைப் பற்றிய தகவல்
http://temple.dinamalar.com/
பாடலின் பொருள்
http://www.kaumaram.com/thiru/
"சந்தன பாலித " என்று தொடங்கும் மயில் விருத்தம்
பொருளுக்கு
http://www.kaumaram.com/
"கொந்தார் குழல்வரி " என்று தொடங்கும் சேவல் விருத்தம்
பொருள்
http://www.kaumaram.com/
முருகா சரணம்
No comments:
Post a Comment