சென்னையில் கந்த சஷ்டி வைபவம்
வழக்கம்போல் சென்னையில் கந்த சஷ்டி வைபவம் 31.10.2016 ந் தேதி முதல் 5.11.2016 வரை ஆறு நாட்கள் தொடர்ந்து வழிபாடுகளு டன் நகரின் பல பகுதிகளில் சிறப்பாக நடை பெற உள்ளது.
சென்னை அன்பர்களும் மற்றும் நகருக்கு விஜயம் செய்யும் அன்பர்களும் பெருமளவில் கலந்து கொண்டு பெருமானின்அருள்பெறவேண்டுகிறோம்
அழைப்பிதழ் கீழே .
முருகா சரணம்
No comments:
Post a Comment