குருமஹிமை இசை பீம்ப்ளாஸ் ராகம் பகுதி 2
வேப்பூர் திருத்தலம்
- இத்தலம்ஆற்காடு வேலூர் நெடுஞ்சாலையில் ஆற்காட்டிலிருந்து இருந்து சுமார் 3kms தொலைவில் பாலாற்றின் தெற்கு கரையில் அமைந்துள்ளது.
இந்த இடம் வேப்ப மரங்களால் சூழப்பட்டு உள்ளதால் வேப்பூர் என்ற பெயர் நிலவி வருவதாக கருதப்படுகிறது.
கோயில் கல்வெட்டு 1000 க்கும் மேற்பட்ட ஆண்டுகள் பழமையானதுஎன்று உரைக்கிறது.பின்னர் ஆண்டு 1169BC உள்ள வீர சம்புவராயர் மகா மண்டபம், அர்த்த மண்டபம் மற்றும் இந்த கோவிலின் முக்கிய கருவறை கட்டப்பட்டு. வசிஷ்ட முனிவரால் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாட்டு தலமாக விளங்குகிறது. வசிஷ்ட முனிவநின்ற நிலையில் சிவனை வழிபடும் திரு உருவச்சிலையையும் காணலாம். - மூலவர் சுயம்பு சிவா லிங்கம் வசிஷ்டேஸ்வரர்.அம்பிகை பாலகுஜாம்பிகைஇறைவன் கல்யாண கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
- விநாயகர், சரபேஸ்வரர், சப்தகன்னிகள், காசி விஸ்வநாதர் , அஹோர வீரபத்திரர், சனீஸ்வரர் மற்றும் கலா பைரவர். வள்ளி தேய்வ யானையுடன் அருள்பாலிக்கும் சுப்பிரமணியர்மீது அருணகிரியார் திருப்புகழ் பாடியுள்ளார்.
- ஸ்ரீ ராமச்சந்திரா மூர்த்தி யின் குரு வசிஷ்ட மகரிஷி இங்கே இறைவன் சிவனை வழிபட்டதால் கோவில் குரு ஸ்தலம் என்றும் கருதப்படுகிறது.
"சீதமலம்" என்று தொடங்கும்பொதுப் பாடல்
கதிர்காமம் திருத்தலம்
வேல்/மயல் விருத்தம்
வீரவாள் வகுப்பு 11
பூஜை
தூம் தாம் பீம்ப்ளாஸ் பகுதி 2 ! சூப்பராக வேப்பூர் திருத்தலக் குறிப்பு!
ReplyDelete