குரு மஹிமை இசை சிந்துபைரவியில் சித்து விளையாட்டு
விருத்தம்
முகப்பு காட்சி
திருசெந்தூர் மாசி திருவிழா 4 ம் நாள்
ம்
தோல் எலும்பு சீ நரம்பு என்று தொடங்கும் பாடல்
உத்திர மேரூர் திருத்தலம்
உத்திர மேரூர் அருள்மிகு பாலசுப்ரமணிய சுவாமி ஆலயம்
1200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
சென்னையிலிருந்து 85 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.
மூலவர் பாலசுப்ரமணியர்
அம்மன் கஜ வள்ளி
சன்னதியில் முருகப் பெருமான் ஊன்றிய வேலை சிலை வடிவில் தரிசிக்கலாம்.இந்த வேல் எவ்வளவு ஆழத்தில் பதிந்துள்ளது என்று இதுவரை அறியப்படாத தகவல்.
தெய்வ யானையும் வள்ளியும் ஒன்றாக இணைந்து கஜ வள்ளியாக ஒரே அம்மனாக சன்னதி கொண்டிருப்பது அபூர்வ காட்சியாகும்.
ஒவ்வொரு முருகன் கோவிலிலும் மயிலை முருகனின் வாகனமாக காணலாம். ஆனால் இந்த கோவிலில் யானை தான் வாகனம். காரணம் பெருமான் வேல் வாங்கிய கால கட்டம் சூர சம்ஹாரத்துக்கு முன்பு.அப்போது யானைதான் வாகனமாக செயல்பட்டதாக நம்பப்படுகிறது.
விருத்தம்
முகப்பு காட்சி திருசெந்தூர் மாசி திருவிழா 5 ம் நாள்
ஊனும் தசை "என்று தொடங்கும் பொதுப் பாடல்
விருத்தம்
முகப்பு காட்சி திருசெந்தூர் மாசி திருவிழா 6 ம் நாள்
"நினைத்ததெத்தனை "என்று தொடங்கும் திருத்தணி பாடல்
https://www.youtube.com/watch?
முருகா சரணம்
உத்திர மேரூர் திருத்தலக் குறிப்பு உத்தமம். செவிக்கினிய சிந்து பைரவி பாடல்கள்.
ReplyDelete