குரு மஹிமை இசை சிந்துபைரவியில் சித்து விளையாட்டு
விருத்தம்
முகப்பு காட்சி செந்தூர் மாசி திருவிழா 7ம் நாள்
சிகப்பு சாத்தி அலங்காரம்
"புலையனான மாவீனன்" என்று தொடங்கும்
திருஅருணை பாடல்
"
பூஜா விதி
முகப்பு காட்சி செந்தூர் மாசி விழா 8 ம் நாள்
பச்சை சாத்தி அலங்காரம்
"சக்திபாணி நமோ நாம " என்று தொடங்கும் பாடல்
திருச்சிராப்பள்ளி திருத்தலம்
முகப்பு காட்சி செந்தூர் மாசித்திருவிழா 9 ம்நாள்
https://www.youtube.com/watch?
"அண்டர்பதி குடியேற" என்று தொடங்கும் பாடல்
சிறுவை திருத்தலம்
(சிறுவாபுரி )
சிறுவாபுரியில் திருமணக்கோலம் கொண்டுள்ள பெருமான்
பொதுவாக முருகப்பெருமானை வேல்முருகனாகவோ அல்லது வள்ளி தேவ சேனா சமேதமாக த்தான் தரிசித்திருக்கிறோம் ஆனால் .வள்ளிமணவாட்டிசிறுவாபுரிதலத்தில்முருகப்பெருமானின் கைத்தலம்பற்றும்திருமணக்கோலத்தில்எழுந்தருளியிருக்கிறார்.
திருமணத்தின்போதுபெண்களுக்கேஉரித்தானஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு மேலோங்க சற்றே சாய்ந்து ஒய்யாரமாக நிற்கும் வள்ளியம்மையை காண இரு கண்கள் போதாது.
தலத்தின் சிறப்புகள்
லவகுசா சிறுவர்கள் தன தந்தை இராமருடன் போர் புரிந்த இடம்
"சிறுவராகி இருவர் அந்த கரி பதாதி கொடு பொரு சொல்சிலை இராமனுடன் எதிர்த்து சமர் ஆடி"
"சிறுவர் போர்புரி" என்ற பெயர் காலப்போக்கில் மருவி சிறுவாபுரி என்று நிலைபெற்றுள்ளது
மரகத மயில் கண்கொள்ளகாட்சி.
புது இல்லம் கட்ட தொடங்குபவர்கள் இங்கு பிரார்த்தனை செய்து பின் செயல்படுவது முக்கியமான நிகழ்ச்சி
சமீபத்தில் ஜெயா டி.வி யில் ஆலய தரிசனம் நிகழ்ச்சியில் ஆலய சிவாச்சாரியார் மிக வருத்தத்துடன் கூறியது
.
"இங்குபூட்டுக்களைபூட்டிசமர்பித்தும் ,தொட்டில் முதலியவைகளை கட்டியும் பரிகார தலமாக்கி விட்டார்கள் வழிபாட்டு தலமாகத்தான் பக்தர்கள் போற்ற வேண்டும் " என்று
.பெருமான் அருளால் விரைவில்நிலைமை மாறும் என்று நம்புவோம்.
.
"இங்குபூட்டுக்களைபூட்டிசமர்பித்தும் ,தொட்டில் முதலியவைகளை கட்டியும் பரிகார தலமாக்கி விட்டார்கள் வழிபாட்டு தலமாகத்தான் பக்தர்கள் போற்ற வேண்டும் " என்று
.பெருமான் அருளால் விரைவில்நிலைமை மாறும் என்று நம்புவோம்.
முருகா சரணம்
திருஅருணை,திருச்சிராப்பள்ளி,சிறுவை திருத்தல சிந்துபைரவிப் பாடல்கள் செவிக்கு விருந்து!
ReplyDelete