குரு மஹிமை இசை சிந்துபைரவியில் சித்து விளையாட்டு
"வங்கார மார்பில் அணி " என்று தொடங்கும் பாடல்
திருசெங்காட்டாங்குடி திருத்தலம்
இத்திருத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம் அருகே உள்ளது
உத்திராபதீஸ்வரர் ஆலயம் சிவன் ஆலயமாக இருப்பினும் இங்குள்ள வாதாபி கணபதி தான் பிரதான மான இறைவன் .
மற்றுமொரு சிறப்பு 63நாயன்மார்களில் ஒருவரான "சிறுத்தொண்ட நாயனார்" அவதரித்த தலம்
சிறப்புகளை பற்றி அடியார் ஒருவரின் விளக்கம்
https://www.youtube.com/watch?
சிறுத்தொண்ட நாயனாரைப்பற்றி விரிவாக காண
http://temple.dinamalar.com/
பிள்ளைக்கறி உண்ணப்புகுந்த நிகழ்ச்சியை கீழ்க்கண்ட பாடல் வரிகளில் காணலாம்.
"எண்டோளர் காதல்கொடு காதல்கறி யேபருகு
செங்காடு மேவிபிர காசமயில் மேலழகொ
டென்காதல் மாலைமுடி ஆறுமுக வாவமரர் ...... பெருமாளே."
(எட்டுத்தோள்களை உடைய சிவபிரான் ஆசையுடனே பிள்ளைக்கறியை
உண்ணப்புகுந்ததிருச்செங்காட்டங்குடிஎன்னும் தலத்தைச் சார்ந்து, ஒளிவீசும்மயில் மீது அழகோடு அமர்ந்து,எனது ஆசையால் எழுந்தஇந்தத் தமிழ் மாலையைப் புனைந்தருளும் ஆறுமுகனே,
தேவர்களின் பெருமாளே.)
பாடல்
" கருப்புவிலிiல் மருப்பகழி "என்று தொடங்கும் பாடல்
பழனி திருத்தலம்
இருநோய் மலத்தை என்று தொடங்கும் பொதுப் பாடல்
அகரமுமாகி என்று தொடங்கும் பழமுதிர்சோலை பாடல்
வேல்/மயில் /சேவல் விருத்தம்
முகப்பு காட்சி செந்தூர் மாசி திருவிழா 10 ம் நாள்
திருத்தேரோட்டம்
அபிராமி பதிகம் 16
முகப்பு காட்சி செந்தூர் மாசி திருவிழா 11 ம் நாள் தெப்பம்
அபிராமி பதிகம் 17
முருகா சரணம்
"சிறுத்தொண்ட நாயனார்" அவதரித்த திருசெங்காட்டாங்குடி,பழனி ,பழமுதிர்சோலை பாடல்கள் சிந்துபைரவி ராகத்தில் சிந்தைக்கு விருந்து!
ReplyDelete