வைகாசி விசாகம் வைபவம் -நிறைவு.
வைகாசி விசாகம் வழக்கம்போல் மும்பை அஹோபிலமடம் வளாகத்தில் சிறப்பாக நடை பெற்றது மும்பையின் பல பகுதிகளிருந்து அன்பர்கள் கலந்து கொண்டார்கள்.ஷண்முக சஹஸ்ரநாமஅர்ச்சனையில்தொடங்கி,வழிபாட்டில் வேல் விருத்தம்,மயில் விருத்தம் முழுமையாக இடம் பெற்றது அனைவருக்கும் வரப்ரசாதமாக அமைந்தது.
சில காட்சிகள்
புகைப்பட உதவி அருளாளர் K.R.பாலசுப்ரமணியம்.அவர்களுக்கு நன்றிகள் பல
சென்னை வைபவம்
சென்னையில்,வைகாசி விசாக வழிபாடு வைபவம் வேளச்சேரி சுவாமி கணபதி சச்சிதானந்த சுவாமிகளின் ஆஸ்ரமத்தில் காலை 9 மணீயிலிருந்து. 12 மணி வரை சிறப்பாக நடைபெற்றது.சில காட்சிகள்
புகைப்பட உதவி...அருளாளர் மாலதி ஜெயராமன் அவர்களுக்கு நன்றிகள் பல.
சில பகுதிகள் இசை வடிவில்
https://youtu.be/RGvlMM3XhLM
அளித்துள்ள அருளாளர் ஐயப்பனுக்கு நன்றிகள் பல
முருகா சரணம்

No comments:
Post a Comment