Tuesday, 18 February 2014

சத்குரு ஸ்ரீ அருணகிரிநாதரும் சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளும்

வையகத்தின்  மகான்கள் ஒரே நிலையில் சிந்திக்கிறார்கள் என்ற பழமொழி நாம் அறிந்ததே.நாம் பல புராணங்களையும் ,மகான்களையும் பற்றிய சரித்திரங்களையும் ஆழ்ந்து படிக்கும் போது இந்த உண்மை புலப்படும்.

அந்த வகையில் நம் பாலு சார் தியாகராஜ சுவாமிகளையும்,அருணகிரி நாதரையும் பல கோணங்களில் ஆராய்ந்து, தாம் அனுபவித்ததை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.இந்த கட்டுரை  நம் அமைப்பின்  சென்னை மண்டலத்தின் வெள்ளி விழா  தருணத்தில் வெளியிடப்பட்ட "திருப்புகழ் கனியமுதம்"மலரில் இடம் பெற்றது.

தியாகராஜ ஆராதனைகள்   வெகு சிறப்பாக நடை பெற்றுக்கொண்டிருக்கும் இந்த தருணத்தில் பெரு மகிழ்ச்சியுடன் வெளியிடுகிறோம்.

திருப்புகழ் கனியமுதம் மலருக்கு நன்றிகள் பல பல.














No comments:

Post a Comment