வணக்கம் அன்பர்களே,
அபிராமி அந்தாதி மற்றும் திருப்புகழ் பாடல்களின் பொருளை , LINK மூலம் அனுபவிக்கிறீர்கள் என்று நம்புகிறோம்.
குருஜி நமக்கு அளித்துள்ள அபிராமி அந்தாதி மற்றும் பதிகம் பாடல்களை கற்பிக்கும் முறையில் அமைந்த இசை வடிவம் இப்போது வலைத்தளத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.நமது சென்னை பிரிவின் BLOG மூலம் கிடைக்கப்பெறலாம். அதன் LINK "THIRUPPUGAZHANBARGAL CHENNAI BLOG " என்று நமது தளத்தில் கொடுத்துள்ளோம்.அதில் சென்னை அன்பர்கள் 17 .10 .10 அன்று வழங்கிய 27 புதிய பாடல்களின் ஒலிப்பதிவும் , மற்றும் சில ஒலிப்பதிவுகளும் இடம் பெற்றுள்ளன.அன்பர்கள் பயன் அடைய வேண்டுகிறோம்.
No comments:
Post a Comment