Monday, 17 September 2012

அபிராமி அந்தாதி பொருளுடன்



மதுரையில் பிறந்த திரு.குமரன் அவர்கள் தற்போது அமெரிகாவில் பணியாற்றுகிறார்.50க்கு மேற்பட்ட  BLOGS நடத்துகிறார்.உள்ளே புகுந்தால் பிரமிப்பு.அதில் அபிராமி அந்தாதி (நிறைவு பெற்றது )பொருளுடன் கிடைத்தது. 2005முதல் 2008 வரை தனிப்பட்ட முறையில் பாடுபட்டு 100பாடல்களுக்கும் பொருளும், பொழிப்புரையும் எழுதி உள்ளார்.மற்றும்  திருக்கடையூர் சிறப்புடன் பல புகைப்பட வடிவங்களையும் அளித்துள்ளார்.அவரது ஈடுபாடும் ,அயராத உழைப்பும் நம்மை அயர வைக்கிறது .அது அன்னையின் அருள் என்பதில் ஐயமில்லை.
அன்பர்களின் சௌகரியத்துக்காக  அதன் தொடர்பை (LINK)     ABIRAAMI ANDHADHI MEANING  என்ற தலைப்பில் கொடுத்துள்ளோம்.அன்பர்கள் பெருமளவில் பயன் படுத்த வேண்டுகிறோம்.100 பாடல்களும்  2005 முதல் 2008 ஆண்டுகளில் பரவலாக அளிக்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. Wonderful Link! A resourceful site for Anbargal for reference on Andhadhi.

    These efforts enrich the viewers understanding.
    May Devi Abhirami bless the efforts of the blog!

    With wishes.
    Nambi Rajakumar Borivili

    ReplyDelete