Wednesday, 7 December 2016

பொதிகை தொலைகாட்சி யில் திருப்புகழ் ஒளிபரப்பு



                                         பொதிகை தொலைகாட்சி யில் திருப்புகழ் ஒளிபரப்பு 

                                           
மறைந்த தமிழக முதலவர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் வண்ணம் பொதிகை தொலைக் காட்சி   டிசம்பர்  6 ந்தேதி  மாலை  நம் குருஜி அன்பர்களுடன் நிகழ்த்தியுள்ள வழிபாட்டை  ஒளிபரப்பியது.

திருப்புகழ் அன்பர்களின் WHATSUP   சாதனம் மூலம் பல அன்பர்கள் காண முடிந்தது . .தவற விட்ட மற்ற அன்பர்களுக்காக அதன் குறியீட்டை  கீழே அளித்துள்ளோம்.

https://youtu.be/DkXbbuxvBuo

இந்த வீடியோ வின் பதிவு   திருப்புகழ் நவமணி கள்   பகுதி  4 ல் முன்னரே இடம் பெற்றுள்ளது.தற்போது U TUBE வடிவில் வெளியிட்டுள்ள அன்பர் சங்கீதப்பிரியா டி .வி  கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு  நன்றிகள் பல.

முருகா சரணம் 

No comments:

Post a Comment