Friday, 30 December 2016

ஆங்கில புத்தாண்டு


                                                   ஆங்கில புத்தாண்டு
                                             குருஜியின் அருளாசிகள்
                          


                                                                க்ருபைச்சித் தமுஞான போதமும் 
                                                                ழைத்துத் தரவேணு மூழ்பவ
                                                                கிரிக்குட் சுழல்வேனை யாளுவது                                                                  ஒருநாளே                                                                                             


ஆங்கில ஆதிக்கத்தின் காரணமாக சில நூற்றாண்டுகளாக ஜனவரி மாதம் முதல் தேதியை புத்தாண்டாக கொண்டாடுவது நம் நாட்டில் நிலைத்து விட்டது.அது காலத்தின் கட்டாயம் .

அன்று ஆலயங்களில் சிறப்பு அபிஷேகம் ,வழிபாடு முதலியவை நடைபெறுவதும் வழக்கமாகி விட்டது.ஏன் திருத்தணி படி விழாவும் வள்ளிமலை சுவாமிகளால் ஆங்கில புத்தாண்டு அன்று துவக்கப்பட்டு இன்றளவில்  தொடர்கிறது.

நமக்கு எந்நாளும் நல்ல நாளே.அந்த வகையில் நம் குருஜி சில ஆண்டுகளுக்கு முன் அன்பர்களுக்கு வழங்கியுள்ள  புத்தாண்டு அருளாசிகளை அன்பர்களுக்கு அளிக்கிறோம்.

குருஜியின் கமலப் பாதங்களை வணங்கி புத்தாண்டை வரவேற்போம்.இறை பணியில் தொடர்ந்து ஈடுபடுவோம்.

           
(உதவி ..........அன்பர்கள்  Whats-up  குழு )

                                                                             முருகா சரணம்                                                                                          

No comments:

Post a Comment