குரு மஹிமை .....இசை ..... கேதாரம் .... ராகம்
"சீதள வாரிஜ " என்று தொடங்கும் பாடல்
பாடலின் பொருளுக்கு
http://www.kaumaram.com/thiru/
சிறுவை திருத்தலம
(சிறுவாபுரி )
திருவள்ளுவர் மாவட்டத்தில் இத்தல ம் சென்னை கல்கத்தா நெடுஞ்சாலையில் 40 கி மீ தொலைவில் அமைந்துள்ளது.
பொதுவாக முருகப்பெருமானை வேல்முருகனாகவோ அல்லது வள்ளி தேவ சேனா சமேதமாக த்தான் தரிசித்திருக்கிறோம்
ஆனால் வள்ளிமணவாட்டிசிறுவாபுரிதலத்தில்முருகப்பெருமானின் கைத்தலம்பற்றும்திருமணக்கோலத்தில்எழுந்தருளியிருக்கிறார்.
திருமணத்தின்போதுபெண்களுக்கேஉரித்தானஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு மேலோங்க சற்றே சாய்ந்து ஒய்யாரமாக நிற்கும் வள்ளியம்மையை காண இரு கண்கள் போதாது.
தலத்தின் சிறப்புகள்
லவகுசா சிறுவர்கள் தன தந்தை இராமருடன் போர் புரிந்த இடம்
"சிறுவராகி இருவர் அந்த கரி பதாதி கொடு பொரு சொல்சிலை இராமனுடன் எதிர்த்து சமர் ஆடி"
என்று இப்பாடலில் அருணகிரியார் குறிப்பிடுகிறார்.
"சிறுவர் போர்புரி" என்ற பெயர் காலப்போக்கில் மருவி சிறுவாபுரி என்று நிலைபெற்றுள்ளது
மரகத மயில் கண்கொள்ளகாட்சி.முருகனைத்தவிர மற்ற அனைத்து தெய்வங்களும் மரகதத்தால் ஆனது.
புது இல்லம் கட்ட தொடங்குபவர்கள் இங்கு பிரார்த்தனை செய்து பின் செயல்படுவது முக்கியமான நிகழ்ச்சி
சமீபத்தில் ஜெயா டி.வி யில் ஆலய தரிசனம் நிகழ்ச்சியில் ஆலய சிவாச்சாரியார் மிக வருத்தத்துடன் கூறியது
.
"இங்குபூட்டுக்களைபூட்டிசமர்பித்தும் ,தொட்டில் முதலியவைகளை கட்டியும் பரிகார தலமாக்கி விட்டார்கள் வழிபாட்டு தலமாகத்தான் பக்தர்கள் போற்ற வேண்டும் " என்று
.
"இங்குபூட்டுக்களைபூட்டிசமர்பித்தும் ,தொட்டில் முதலியவைகளை கட்டியும் பரிகார தலமாக்கி விட்டார்கள் வழிபாட்டு தலமாகத்தான் பக்தர்கள் போற்ற வேண்டும் " என்று
.பெருமான் அருளால் விரைவில்நிலைமை மாறும் என்று நம்புவோம்.
மற்ற விபரங்களுக்கு
"ஆரவாரமா " என்று தொடங்கும் பொதுப் பாடல்
பாடலின் பொருளுக்கு
குருதி கிருமி என்று தொடங்கும் பாடல்
பாடலின் பொருளுக்கு
"அப்படி ஏழும் ' என்று தொடங்கும்
பொதுப் பாடல் பாடல்
பாடலின் பொருளுக்கு
முருகா சரணம்
No comments:
Post a Comment