ஆடி கிருத்திகை இசை வழிபாடு
ஆடி கிருத்திகை திருப்புகழ் இசை வழி பாடு வழக்கம்போல் நேருல் முருகன் ஆலயத்தில் 28.7.2016 செவ்வாய் அன்று பிற்பகல் 4.30 அளவில்ஸஹஸ்ரநாம அர்ச்சனை மற்றும் பூஜா விதிகளுடன்தொடங்கிநடைபெறஉள்ளது.அன்பர்கள் திரளாக வந்து கலந்து கொண்டு பெருமானின் அருள் பெற அன்புடன் அழைக்கிறோம்.
அழைப்பிதழ்
No comments:
Post a Comment