குருமஹிமை ...இசை... துர்கா ராகப் பாடல்கள்
குருஜியின் விருத்தம்
https://www.youtube.com/watch?
"நாலிரண்டிதழாலே " என்று தொடங்கும் பொதுப்பாடல்
"சுருதியாய் இயல் நீடிய " என்று தொடங்கும் பாடல்
தற்போது குடவாசல் என்று அழைக்கப்படும் திருக்குடவாயில் திருத்தலம்
கும்பகோணத்திலிருந்து தென் கிழக்கில் 15-கி. மீ. தூரத்தில் இருக்கிறது.
திருவாரூர், கும்பகோணம் ஆகிய இடங்களிலிருந்து பேருந்து வசதி உள்ளது.
"அவசியமுன் வேண்டிப் பலகாலும்" என்று தொடங்கும் பாடல்
திருமுருகன் பூண்டி திருத்தலம்
இத்தலம் கோயம்புத்தூரிலிருந்து 38 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது
தலத்தைப்பற்றி அறிய
http://temple.dinamalar.com/
வேல் மயில் விருத்தம்
அபிராமி அந்தாதி
முருகா சரணம்
துன்பங்கள் நீக்கி துர்மதி போக்கும் துர்கா ராகப் பாடல்கள்! தரமான தலக் குறிப்புக்கள்!
ReplyDelete