அமரர் A.S.சுப்ரமணிய ஐயர் நினைவு நாள்
திருப்புகழ் இசை வழிபாடு
நமது அமைப்பின் மும்பை பகுதி நிறுவனர் பிரம்ம ஸ்ரீ சுப்ரமணிய ஐயரின் நினைவு விழா ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் சிறப்பாக நடை பெற்று வருவது அன்பர்கள் அறிந்ததே.அவருடைய கடும் உழைப்பினாலும் ,ஈடுபாட்டினாலும் நமது அமைப்பு உருவாக்கப்பட்டதையும்,தொடர்ந்து வெகு சிறப்பாக நடந்து வருவதையும் நம் வலைத்தளத்தில் சென்ற செப் டெம்பர் 9 2012ல் வெளியிட்டிருந்தோம்.அன்பர்கள் நினைவுக்காக அதன் குறியீட்டை கீழே கொடுத்துள்ளோம்.
இந்த ஆண்டு அன்னாரின் நினைவு நாள் ஆகஸ்ட் 7ம் நாள் ஞாயிறு காலை 9.30 அளவில் பூஜை விதிகளுடன் தொடங்கி திருப்புகழ் இசை வழிபாடு கீழ்க்கண்ட விலாசத்தில் நடை பெறுகிறது. அன்பர்கள் திரளாக வந்து கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம்,
THIRUPPUGAZH ANBARGAL ( MUMBAI REGION )
AMARAR A.S.SUBRAMANIA IYER MEMORIAL DAY
CELEBRATION
DATE .. SUNDAY 7TH AUGUST 2016
TIME TIME9.30 ONWARDS
ARCHANAI TO LORD SHANMUGA FOLLOWED BY
THIRUPPUGAZH ISAI VAZHIPADU BY ANBARGAL
VENUE... RESIDENCE OF SHRI.RAMESH
12.GREEN GARDEN APARTMENTS CO-OP HSG SOCIETY
ACHARYA NAGAR
OPP .AMAR THEATRE
W.J.PATIL MARG
DEONAR
PHONE 25503293 CELL.....9867680982
முருகா சரணம்