தைபூசம் இசை வழிபாடு
தைபூசம் பற்றிய விரிவான தகவலை அருளாளர் உமா பாலசுப்ரமணியம் எழுதியுள்ள கட்டுரையைகீழ்க்கண்ட குறியீட்டில் காணலாம்
:ttp://us5.campaign-archive1.com/?u=44d5f4d1c3077099bace3a138&id= c53cbeca5d
வழக்கம் போல் நம் தைப்பூச இசை வழிபாடு 24.1.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 4.00 மணி அளவில் பூஜா விதிகளுடன் தொடங்கி நடைபெறும் அழைப்பிதழ் இணைக்கப்பட்டுள்ளது, அன்பர்கள் பெருமளவில் முன்னதாகவே வந்து பூஜை யில் கலந்துகொள்ள வேண்டுகிறோம்.
.
சென்னையில்
தைபூசம் இசை வழிபாடு இதே நாளில் BESANTNAGAR.ரத்னகிரீஸ்வரர் ஆலயத்தில் பிற்பகல் 3 மணி க்கு தொடங்கி 5.30 வரை நடை பெற உள்ளது..சென்னை அன்பர்களும்,நகருக்கு விஜயம் செய்யும் அன்பர்களும் பெருமளவில் கலந்து கொண்டு பெருமானின் அருள் பெற வேண்டுகிறோம்.
முருகா சரணம்.
அருளாளர் உமா பாலசுப்ரமணியம் எழுதியுள்ள "தைப்பூச நன்னாளின் சிறப்பு" கட்டுரை ஆஸ்திகர்களின் சிந்தைக்குச் சீரிய விருந்து.
ReplyDelete