Monday, 13 October 2014

சென்னையில் கந்த ஷஷ்டி விழா 2014


சென்னையில் கந்த ஷஷ்டி விழா ஆண்டுதோறும் ஆறு நாட்கள் இசை வழி பாடுடன் கொண்டாடப்படுகிறன.அவ்வகையில் இந்த ஆண்டு அக்டோபர்        24 ந்தேதி முதல் 29 தேதிவரை சென்னையின் பல பகுதிகளில் சென்னை அன்பர்கள் அமைத்துள்ளார்கள்.

அழைப்பிதழ் கீழே 



அதுபோல் திருவனந்தபுரம் அன்பர்களும் ஆறு நாட்கள் இசை வழிபாடுடன் பெருமானுக்கு சமர்ப்பிக்க உள்ளார்கள்.

விபரங்கள் கீழே 

We will have a six-day long bhajan in connection with the SkanDa Shashti utsavam, These 

bhajans will be held from October 24th to October 29th. This is the fifteenth year we are 

offering our bhajans at the Balasubramaniaswamy Coil, Karamana. The bhajans start at 9.30 

am.
அன்பர்கள் பெருமளவில் கலந்து கொண்டு முருகப்பெருமானின் அருள் பெற 

வேண்டுகிறோம்.

முருகா சரணம்!

No comments:

Post a Comment