Tuesday, 21 October 2014

கந்த ஷஷ்டி விழா மும்பை 2014

வழக்கம்போல் இந்த ஆண்டு கந்த ஷஷ்டி விழா மாதுங்கா  சங்கர மடத்தில்
 29 .10.2014 புதன் கிழமை அன்றுபிற்பகல் 4 மணி முதல் பூஜையுடன் தொடங்கி திருப்புகழ் இசை வழிபாடு  நடைபெறுமஅன்பர்கள் பெருமளவில் கலந்துகொண்டு  முருகப்பெருமானின் அருள் பெற வேண்டுகிறோம் .

அழைப்பிதழ் இணைக்கப்பட்டுள்ளது:


.

முருகா சரணம்!

No comments:

Post a Comment