Tuesday, 19 August 2014

அருணகிரிநாதர் நினைவு விழா 2014 நிறைவு


விழாவுக்கு அன்பர்கள்முன்னதாகவே பாரம்பரிய உடைகள் உடுத்தி பயபக்தியுடன்  கலந்து கொண்டது அவர்கள் குருநாதர் அருணகிரியார்பால் கொண்ட பக்தியுணர்வை காட்டியது.ஆறு மணி நேரத்துக்கும் மேலாக சளைக்காமல் அன்பர்கள் பாடியது பெருமானின் அருளைத்தவிர வேறில்லை.













ஆண்டு தோறும் சகலகலாவல்லவர் அருளாளர் கோபால கிருஷ்ணணன் கைவண்ணத்தில் வித விதமான கோலத்தில்  காட்சி அளிக்கும் பெருமான் இந்த ஆண்டு எப்படி காட்சி அளிப்பார் என்ற ஆவலுடன் எதிர்பார்த  அன்பர்களுக்கு பெருமான் விராலி மலை  அறுமுருகனாகஎழுந்தருளினார். அன்பர்கள் பரவசத்துக்கு அளவே இல்லை. கோபாலகிருஷ்ணனின் கடந்த ஆண்டுகளின் படைப்புகளை கீழ்க்கண்ட குறியீட்டில் காணலாம்.


இடம்பெற்ற பாடல்களில் விராலிமலை பாடல்கள் அதிகம் .பெரும்பாலான பாடல்கள் குருநாதரைப்போற்றும் வண்ணம் அமைந்தது .


ஆண்டுதோறும் நேருல் அருளாளர்  ராமகிருஷ்ணன் ஒவ்வொரு நூலை எழுதி நம் விழாவில் பெருமான் சன்னதியில் குருஜியின் ஆசியுடன் வெளியிடுவதை தன் தொண்டாக கருதி செயல் பட்டு வருகிறார்.அந்த வகையில் இந்த ஆண்டு   "சுப்ரமணிய  சஹஸ்ரநாமம்  விரிவுரை" என்ற தலைப்பில் எழுதிய நூலை பெருமானுக்கு சமர்ப்பித்து குரு பாலு சார் திருக்கரங்களினால் வெளியிட்டு ஆசிபெற்றார்.நூலின் பிரதிகளை சுப்ரமணிய சமாஜம் செயலர் அன்பர் P.Sசுப்ரமணியமும்,அன்பர் ராதகிருஷ்ணனும் பெற்றுக்கொண்டனர்.


திரு ராமகிருஷ்ணனைப்பற்றி சில வார்த்தைகள்.மெத்த படித்த ஓரு பொறிஇயல் வல்லுநர்.சிறு வயதுமுதல் முருக பக்தியில்ஈடுபட்டு  திளைப்பவர். நம் அமைப்பின்பால் மிகுந்த ஈடுபாடு உள்ளவர்.வழிபாடுகளிள் தவறாது கலந்து கொள்பவர்.செந்தில் துறவி,குருஜி ,பாலு சார் முதலியோரிடம் மிக்க பக்தி பூண்டவர், பணிவுள்ளவர்.குடத்தில் இட்ட விளக்கு போல் அடக்கமானவர்.சம்ப்ரதாய பஜனைகளை நடத்துவதோடு ராதா கல்யாணம்,சீதா கல்யாணம் ,வள்ளி கல்யான வைபவங்களை தன் இல்லத்திலும்,மற்ற சமாஜங்களிலும் அடிக்கடி நடத்தி வருபவர்.

அவர் எழுதிய நூல்கள் கந்தர் அநுபூதி விரிவுரை ,கந்தர் அந்தாதி விரிவுரை,வள்ளி தேவ சேனா கல்யாணம்,சுப்பிரமணிய புஜங்கம் விரிவுரை,குருகுக பஜனாம்ருதம்,ஸ்ரீ ராதா பஜனாம்ப்ருதம்  ஸ்ரீ கீத கோவிந்த ரசாம்ருதம்,ஆதிசங்கரரின் பஜகோவிந்தம் விரிவுரை .முதலியன.

 இந்த ஆண்டு  "சுப்ரமணியசஹஸ்ரநாம விளக்கம்."அதற்கு முன்னுரையாக  அருமையாகஅவர் எழுதியுள்ள சில விஷங்களையும்.விளக்கங்களையு அன்பர்கள் பார்வைக்கு அளிக்க விரும்புகிறோம்.


The bhakthi can be divided ,or named or can be of different forms. In Srimadh Bhagavatham,Prahladha says, Sravanam,Kirthanam,vishno: Smaranam  Padhasevanam 
Archanam vandhanam Dhasyam sakyam Atmanivedahanam , which meanSravanam-Hearing Lords leelas Puranas etc,like Parikshit Kirthanam-Singing Lord's Glories like Narada & many Singers/Poets/ALWARS/NAYANMARS etc.

Smaranam-Thinking ever The Lord,like Gopis Padhasevanam-Worshipping the Lord's Feet-like Bharatha, Archanam--worshipping the Lords with Flowers etc with Ashtothra/Sahasranama/Thrisathy etc [108/300/1008 names/Leelas of Lord as is being done in temples or in houses who have that  taste or Eagerness to do, Vandhanam-Prey with folded hands or by doing Namaskara Dhasyam--Do service to the lord -like Anchaneya or Lakshmana to LordRama, Sakyam-Treat the lord as your friend/companion as Arjuna or Gopalas of Gokul or as Kuchela Atmanivedhanam-Surrunder to the feet of the Lord,as Dhrowpathy did when her sari was beingremoved by Dhuschthana in front of her husbands,& she was helplessWhich path is to be chosen by an individual depends up on their mental make up & deeperinterest.[SHIRDHI SAIBHABHA WILL SAY SRADDHA,SABHURI-KEEN INTEREST & FAITH]. More than one type can also be observed,like you are father to your son,you are son to yourfather,you are teacher to your student,you are a boss in your office for some ,but you too have a boss,you are a musician,you are a bhajan singer , you are a writer ,you do socialservice to the downtrodden etc. Coming to the Point of Archanam--one do pooja with flowers after abhishekam,dressing the LORDetc with flowers.

It could contain in the form of Ashtothram--108 namavalis on lord's name ,soundharya orGhunnas or Leelas.It could be with Thrisathy or 300 namas .or it could be with 1008 names called Sahasranamas.

Every deity /form has many sahasranams too incorporated in various Puranas,or composed byRishis etc.Vishnu sahasranama on lord Vishnu & Lalitha sahasranama on Parasakthy devi are very famous,so also followed by many daily or on important days as the feel like. On all SHANMATHA forms- GANAPATHY, SHIVA, SAKTHY, VISHNU ,SURYA,KUMARA[MURUGA] we have manyasranams.

ADHISANKARA/RAMANUJA/MADHVA have given Bhshya [explanation ]on Vishnu Sahasranama.Bhsakara Rayar has given explanation on LALITHA sahasranama. Many learned people/scholars have written explanations on various sahasranams. Lord Shanmuka has six faces as we know.

For each face[EASANAM,THTHPURUSHAM,AGORAM,VAMADEVAM,SATYOJATHAM,ADHOMUKAM ]there are seperatesahasranams. There is one Sahasranama for LORD SWAMANATHA too separately. 

From Arunagirinatha's THIRUPPUGHAZH atleast two sahasranams have been compiled.
For MURUGHA what we normaly call and do SAHASRANAMA pertain to ADHOMUKHA,called SHANMUKHASHASRANAMA also.
When we do pooja with namavali,we may be doing hurriedly ormechanicaly, ,if not mistaken with
out understanding the meaning or the potence or the importance or the power of it.If we know the meaning /significance/THATPARYA the effect on us while performing may be quitedifferent.For this one should understand if he has sanskrit knowledge with deep & inner meaning or the secret value of the same .If not one can read the Explanatory available & try to understand. With deeper thinking,contemplation & understanding ,one can feel inwardly very great BLISS[PESA ANUBHUTHY-to say in ARUNAGIRINATHAS WORDS OF KANDHR ANUBHUTH,].

That Bliss /ANANDHA can not be explained in words like sweetness of shughar can beexperienced by eating the shughar & not by explaning . Each has to do in case he want that experience.Can the TRUE LOVE between lovers be explained,it is not extrovert action but introvert unadultered /conscious feeling. 

There are not much elaborate explanations on Lord Murughas Sahasranama,as I came across,SwamiChidbhavananda had written word by word explanation.Thethiur subramanyan has perhaps a line for each namavali.

Hence to have a feeling of the inner significance & to have a more detailedunderstanding,deeper meaning,for my own satisfaction,[one has to eat himself for satisfyinghis hungry ,nobody else can do for him] the explanatory book has been attempted ,which may not be an end . It can give room/inspire many to come out with their own contemplation, deeper meanings & significance too. 

The book by me is printed by GIRI PUBLICATIONS who are doing good service in these matters. 

Interested people /devottees can go through & develop better understanding of the NAMAVALI.

அன்பர்கள் அவரின் படைப்புகளை படித்து பயன் பெற வேண்டுகிறோம்.

நம் குரு பாலு சார் அண்மையில் 80வயது நிறைவு வைபவத்தை குடும்பத்தினர் அன்பர்களுடனும் வைதீக முறைப்படி கொண்டாடியது அன்பர்கள் அறிந்ததே.அவர்கள் ஆவல் அதோடு தீரவில்லை.  அன்பர்களுக்காக இந்த விழாவின்ஒரு  பகுதியாக பாலுசாரும் மாமியும்  சந்தன மாலைகளை ஒருவருக்கு ஒருவர் மாற்றி அணிந்து அன்பர்களின் ஆவலை நிறைவேற்றி அவர் களுக்கு ஆசிகளையும் வழங்கியது அன்பர்களை பரவசப்படுத்தியது.அன்பர்கள் சார்பாக  சார்மாமி,மணிசார் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்கள். புகைப்படங்கள் கீழே.


மற்றும் அருணகிரியார் விழா சென்னை .திருவனந்தபுரம் அமைப்புகளிலும் வழிபாடுகளுடன் நடைபெற்றது புகைப்படங்கள் கீழே. 

சென்னை 

1 comment:

  1. Thanks for posting some photos from the Twelfth Arunagirinathar Vizha in Thiruvananthapuram.

    ReplyDelete