வழக்கம்போல் நம் அமைப்பின் ஆடி வெள்ளி விழா 8.8.2014 அன்று மாலை 4 மணி அளவில் செம்பூர் அஹோபிலமடம் வளாகத்தில் லலிதா சஹாஸ்ரநாமம் அர்ச்சனை தொடங்கி தேவியைப் போற்றும் துர்க்கா சந்திர கலா ஸ்துதி,அபிராமி அந்தாதி,பதிகம்,திருப்புகழ் பாடல்களுடன் நடைபெற உள்ளது. அழைப்பிதழ் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த சந்தர்ப்பத்தில் துர்கா சந்திரகலா ஸ்துதியின் இசையை U TUBE வடிவில் கொடுத்துள்ளோம்.
Translation of the Sthuthi in English available in the following link:
மற்றும் அபிராமி அந்தாதி ,பதிகம் பாடல்களை குருஜி கற்பிக்கும் முறையில் அமைந்துள்ள பாடல்களை தொடர்ந்து வெளியிட விருப்பம் கொண்டுள்ளோம்.
முதலில் அந்தாதி பாடல்கள் 1 முதல் 17 வரை:
பதிகம் 1 முதல் 9 வரை:
அன்பர்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
முருகா சரணம்!
.
No comments:
Post a Comment