திருப்புகழ்அன்பர்களில்பலர்அயராதுபாடுபட்டுஅன்பர்களின்சௌகரியத்துக்காக பலஅரியதொண்டுகளிலஈடுபட்டுள்ளார்கள்.அவ்வகையில் அருளாளர் சித்ரா மூர்த்திஅவர்கள் மிக அழகாக பதம் பிரித்து தக்க உச்சரிப்புடன் எளிய முறையில் "கந்தர் அலங்காரம்" பாடல்களை "முருகன் பக்தி" இணைய தளத்தின் மூலம் வெளியிட்டுள்ளார்கள்.அதன் link கீழே கொடுத்துள்ளோம்
அன்பர்கள் கேட்கும் போதும்.தாங்கள் அவ்வாறு படிக்கும் போதும்,பாராயணம் செய்யும் போதும் உட் பொருளையும் கூடவே அனுபவிப்பார்கள் என்பதில் ஐயமில்லை.
அன்பர்கள் பெருமளவில் பயன்படுத்தவும் தங்களின் மேலான கருத்துக்களையும்,பாராட்டுகளையும் தெரிவிக்க வும் வேண்டுகிறோம்.
No comments:
Post a Comment