திருப்புகழ் பாடல்கள் 431முதல் 475 வரை இணைய தளத்தில்
சென்னை அருளாளர்G .V நீலகண்டன் அவர்கள் அன்பர்களின் சௌகரியம் கருதி ,குருஜி கற்பிக்கும் திருப்புகழ் பாடல்கள் 431முதல் 475 (7ம் பதிப்பு இசை வழிபாடு நூல் எண் வரிசை)வரை இணைய தளத்தில் அளித்துள்ளார்கள்.அவற்றை எளிமையாக பதவிறக்கமும் ( download)செய்யலாம்.அதன் தொடர்பு குறி கீழே
யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்ற குறிக்கோளுடன் பெருமானின் கட்டளையுடன் இயங்கும் அருளாளர் நீலகண்டனுக்கு தலை வணங்குகிறோம்.அவரிடமிருந்து அடுத்து ,476--503 பாடல்களின் பதிவை எதிர் நோக்கி காத்திருக்கிறோம்.
Comments are welcomeand may be given if desired
No comments:
Post a Comment