திருக்குடந்தையில் திருப்புகழ் வகுப்பு கட்டுப்பாட்டுடனும் ஆர்வத்துடனும் தொடர்வது பற்றி மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.வகுப்பு வழிபாடாக விரைவில் உருவெடுக்க பிரார்த்திக்கிறோம்.
அருணகிரியார் சேத்ர கோவை பாடலில் தன் புனிதப் பயணத்தை கும்பகோணத்தில் தொடங்கியதைப்போல் மூர்த்தி தம்பதியினர் தொடங்கியுள்ளனர் .அவர்கள் பயணமும் .பணியும் மற்ற தலங்களிலும் பரவ பெருமானின் அருள் வேண்டுகிறோம். நினைத்த காரியம் அநுக்கூலமே புரி பெருமாளே
திருக்குடந்தை வகுப்பு:
http://www.youtube.com/watch?v=BzcRKq5-Udc&feature=em-uploademail-smbtn
குருஜியின் இசையோடு அருணகிரியார் தரிசித்த தலங்களுக்கு நாமும் பயணிப்போம்:
http://www.kaumaram.com/audio_k/grtp1306.html
No comments:
Post a Comment