The short history of our Movement finds place in " Thiruppugazh Isai Vazhipadu" book.Recently.our Delhi Anbar Arulaalar Ganesh Sundaram has taken efforts to meet such involved and devoted Anbars and obtained their experience in the growth of our Movement, their relationship with our Guruji and so on and produced a short Documentary Film with the clippings of old Vazhipaadu to present.on the occasion of our Golden Jublee Celebration held at Bangalore during July 2008 .and the film was shown to the Anbars participated and the same was highly appreciated.
It was our ambition to present the same in our Blog. Anbar Shri Gnesh Sundaram has kindly consented to our request. The film has been converted into Video and the same is attached. We request all our anbars to post their appreciation and comments to Shri. Ganesh through our Blog .
We like to convey our sincere thanksto him and expect many more from him.
kindly go to the link: https://www.youtube.com/watch?v=-mnRi4PFjE0
நமது அமைப்பின் வரலாறு திருப்புகழ் இசை வழிபாடு புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. அதில் வளர்ச்சிக்காக பாடுபட்டுள்ள பல பெருந்தகைகளைப் பற்றிய குறிப்புக்களும் உள்ளன.அவர்களில் சிலரைத் தவிர மற்றவர்களை பல அன்பர்கள் நேரில் பார்த்ததும் இல்லை . ஏன் நம் குருஜியையே பலர் நேரில் பார்த்ததில்லை.வழிபாடுகளிலும் அன்பர்களை சந்திக்க முடிவதில்லை, பேச முடிவதில்லை.
அந்த குறையை நீக்க டெல்லி அன்பர் அருளாளர் கணேஷ் சுந்தரம் அரும் பாடுபட்டு பல பழைய தகவல்களை சேகரித்தது மட்டுமின்றி, பலரை நேரில் பேட்டி கண்டு , தொகுத்து ஒரு குறும்படமே தயாரித்து ,அதை பெங்களூரில் நடை பெற்ற நம் அமைப்பின் பொன் விழா நிகழ்ச்சியின் பொது ஒளி பரப்பினார். அது அன்பர்களின் ஏகோபித்த வரவேற்ப்பை பெற்றது.
நம் வேண்டுதலுக்கு செவிசாய்த்து , நம் Blog ல் வெளியிட மனமுவந்து அளித்துள்ளார்கள்.வெளியிடுவதில் மிக பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறோம்.
அன்பர்கள் தங்களின் மேலான கருத்துக்களை படைப்பாளிக்கு நம் BLOG மூலம் வழங்க வேண்டுகிறோம்.
kindly go to the link: https://www.youtube.com/watch?v=-mnRi4PFjE0
Excellent compilation, Ganesh. Enjoyed every part of it. Very professionally done. I know a great deal planning and preparations have gone into this. I am sure this will serve as a great and invaluable historical record. Hope to show it to my mother. She will be able to relate to every frame, especially the earliest days of Thiruppugazh. Your house at CP where the first classes were held brought nostalgic moments for me as well.
ReplyDelete