அருளாளர் G .V.நீலகண்டன் அவர்களின் இல்லத்தில் 11.09.1983 அன்று அவர்களின் புதல்வியின் திருமண வைபவத்தில் குருஜியின் தலைமையில் நடை பெற்ற இசை வழிபாடு நிகழ்ச்சி அண்மையில் 10 பகுதிகளாக வெளியாகி யுள்ளது .அதன் தொடர்புக்கான குறியீட்டுகளை கீழே கொடுத்துள்ளோம். கேட்டு,அனுபவித்து குருஜியின் ஆசிகளைப் பெறுவோம்.
Kindly click
ஒளி /ஒலி வடிவத்தில் படைத்து,அன்பர்களுடன் பகிர்ந்து இன்புறும் அ ருளாளர் நீலகண்டனுக்கு நன்றிகள் பல பல.
Thanks for giving on the blog of Thiruppugazhanbargalmumbai the link of youtube for listening IVP lead by our reverred Gufuji in our residence, in 1983.
ReplyDeleteMay Lord Muruga and Guruji Bless all the Anbargal for a very healthy happy and contended life.
Best regards to all the Anbarglas at Mumbai.
Bi Bi Neelakantan.G.V.