அன்பர்கள் மனதில் "இளைய தலைமுறையினர் ஈடுபடுவதில்லை ." என்ற ஏக்கமும்,குறையும் உள்ளதை நாம் அறிந்ததே. குறையை களைய இளம் அன்பர்கள் உருவாகித்தான் வருகிறார்கள். அவர்களில் சிலர் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளைப் பார்ப்போம்.கேட்போம்.
அருளாளர்கள் மாலதி ஜெயராமன்,K .S . ராமநாதன் அவர்களுக்கு நம் இதயம் பூர்வமான நன்றிகள் பல,பல
Held on 13th July 2013 at Thiruppugazh Aanmeega Peru Vizha, Chennai.
Kindly click here:
https://www.youtube.com/watch?v=b6p5AOb7jIk
Kindly click here:
https://www.youtube.com/watch?v=b6p5AOb7jIk
No comments:
Post a Comment