அருணகிரிநாதர் நினைவு விழா " 15 ஆகஸ்ட் 2013"
வழக்கம் போல் 1 5.8.13 அன்று நடை பெற உள்ள அருணகிரியார் நினைவுவிழாவின் அழைப்பிதழ் இணைத்துள்ளோம்.அன்பர்கள் அனைவரும் பெருமளவில் பூஜையின் முதற்கொண்டு கலந்து கொண்டு முருகனின் அருள் வேண்டி வழிபட வேண்டுகிறோம்.
An appeal: As Anbars are aware, Anbars based at Pune Centre are in need of Isai Vazhipadu Books and appealed for sparing the used/extra Books from other Anbars. Since they are expected to participate in the Vazhipadu to be held on 15.08.13, we request all our Anbars to spare their used/extra books (any condition /any edition) to the needy Anbars.The books may be handed over to Thiru S.Venkataraman.
No comments:
Post a Comment