நம் "மாதா பிதா குரு தெய்வம்" அமரர் குருஜியின் ஜெயந்தி விழா 01.09.13 அன்று நவி மும்பை நெருல் பகுதியில் அமைந்துள்ள பிரசன்ன கல்யாண பாலசுப்ரமணிய சுவாமி ஆலய வளாகத்தில் நடைபெற உள்ளது அழைப்பிதழ் இணைத்துள்ளோம்.அன்பர்கள் அனைவரும் பெருமளவில் கலந்து கொண்டு முருகப்பெருமானின் அருளையும்,அருவமாய் நம்மை வழி நடத்தும் குருஜியின் ஆசிகளை பெறவும் அழைக்கிறோம்.
I heard that Tirupugaz in Kannada text has been released recently. Will i get the contact no to order for the same
ReplyDelete