ஆண்டு தோறும் டிசம்பர் 25ம் தேதி புனே தேஹு ரோடு முருகன் ஆலயத்தில் நம் வழிபாடு நடைபெறுவதை அன்பர்கள் அறிந்ததே.இந்த ஆண்டின் அதற்கான அழைப்பிதழை இணைத்துள்ளோம்.அன்பர்கள் பெருமளவில் கலந்து கொண்டு முருகன் அருள் பெற வேண்டுகிறோம்.
இந்த சந்தர்பத்தில் அமரர் முரளி நம்மிடையே இல்லாத குறையை உணர்ந்து பல அன்பர்கள் வேதனை அடைந்துள்ளார்கள் என்பதை நாம் அறிவோம் .அவரும் நம் கூடவே பயணித்து வழி நடத்துகிறார் என்ற உணர்வோடு நாம் வழி பாட்டில் கலந்து கொள்ளுவோம் .
No comments:
Post a Comment