Monday, 31 December 2012

புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் "2013"




அன்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.இந்த ஆண்டு மென்மேலும் சிறக்க நம் முருகப்பெருமானின் பாத கமலங்களை வணங்குவோம்.


குரு  பாலு சார் அவர்களின் வாழ்த்து "அன்பர்கள் அனைவருக்கும் என் மனம் கனிந்த புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்" 

1 comment:

  1. S,KRISHNAMOORTHY THANE1 January 2013 at 22:42

    திருப்புகழ் தொண்டாற்றி ஏராளமான அன்பர்களுக்கு முருகன் அருள் கிட்டச் செய்யும் மாசில்லா அடியார்கள் பாலு மாமா தம்பதியரும் வாரா வாரம் தான் பெற்ற இன்பம் தனது சீடர்களும் பெற வேண்டும் என்ற சீரிய நோக்குடன் திருப்புகழ் திறம்படக் கற்பித்து முருகன் சன்னிதிக்கே இட்டு செல்லும் எங்கள் குரு நாதர் மணி மாமாவும் நோய் நொடி இன்றி நூறு ஆண்டு காலம் வாழ்ந்து மென் மேலும் தொடர்ந்து இத் தொண்டாற்ற எல்லாம் வல்ல முருகனை இப் புத்தாண்டு தினத்தில் வேண்டுவோமாக ! ஓம் முருகா சரணம் !

    ReplyDelete