பொதுவாக நவராத்திரி தினங்களில் பிற அன்பர்கள் இல்லத்துக்கு சென்றால் தான் பரிசுப் பொருள்கள் கிடைக்கும் . ஆனால் நம் அன்பர்களுக்கு பரிசுப்பொருள்கள் தானாகவே வந்து அடைந்துள்ளன.ஆம்.நம் அன்பர் சாந்தா /சுந்தரராஜன் தம்பதியர் நமக்கு அபிராமி பதிகத்தின் பொருள் /விளக்கவுரை களை தாமாகவே முன் வந்து அளித்துள்ளார்கள் .தேவியே நம்மை வந்து அடைந்ததாக உணர்கிறோம் அவர்களது வலைதளத்துக்கு முன்பே LINK கொடுத்துள்ளோம். அன்பர்கள் நன்கு பயன் படுத்தி தேவியின் அருள் பெற வேண்டுகிறோம்.மற்றும் அன்பர்கள் தங்களது கருத்துக்களை மனம் உவந்து அவர்களுக்கு அளித்து நம்முடைய நன்றியை தெரிவித்து அவர்களை மேலும் உற்சாக ப் படுத்த தாழ்மையுடன் வேண்டுகிறோம்.
அன்பர் சுந்தரராஜனுக்கு அனேக கோடி வணக்கங்கள்.தாங்கள் எங்கள் பால் வைத்திருக்கும் அன்புக்கும்,பெருமதிப்புக்கும் என்ன சொல்வது என்று தெரியவில்லை.பெரும் பாக்கியம் என்றே உணருகிறோம் .தலையங்கத்தை பார்க்கவும் .அன்பர்கள் தங்கள் கருத்துக்களை அளிப்பார்கள் என்று நம்புகிறோம்.
ReplyDelete-சு.வெங்கடராமன் .செம்பூர்.மும்பை.