அன்பர்கள் அனைவருக்கும் எங்கள் திபாவளி வாழ்த்துக்கள்
நவராத்திரியில் ஆரம்பித்த எங்கள் முயற்சி திபாவளி நன்நாளில் இனிது முடிந்தது. அபிராமி பதிகத்திற்கு பதவுரையும் பொருள் விளக்கமும் இப்பொழுது மின்வடிவத்தில் உங்களுக்கு அளிப்பதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறோம். பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம்
பார்க்க வேண்டிய சுட்டி http://thiruppugazhamirutham. shutterfly.com/abiramipadigam
வருகை தந்து தங்கள் மேலான கருத்துக்களை எழுத வேண்டுகிறோம். எழுத வேண்டிய முகவரி
அன்புடன்...
சாந்தா
சுந்தர ராஜன்
No comments:
Post a Comment