Friday, 17 August 2012

Editorial on AADI KRITHIGAI dated 10.08.2012


ஆடி  கிருத்திகைவழக்கம்போல் நேருல்  S .I .E .S  வளாகத்தில் கோலாகலமாக வழிபாடுடன் நடைபெற்றது . திருப்புகழ் மகளிர் அன்பர்கள் சந்தனம் ,குங்குமம் பூக்களுடன் வரவேற்றனர் .அரங்கம் தெய்வீக சூழ்நிலையில் அமைந்திருந்தது முருகன் .அறுபடை  வீடுகளிலும் ,அன்னை  பராசக்தி பல வடிவங்களிலும் எழுந்தருளி இருந்தனர் .ஷண்முக அர்ச்சனையுடன் தொடங்கி துர்கா சந்திரகலா  ஸ்துதி ,அபிராமி பதிகம் ,திருப்புகழ் பாடல்களுடன் பின் பூஜா விதிகளுடன் முடிவடைந்தது.

குரு சிவ பாலு சார் நம் திருப்புகழ் அன்பர்கள் இயக்கத்தில் 20 ஆசிரியர்கள்  தொண்டற்றுவதாகவும் சுமார் 900 அன்பர்கள் கற்று வருவதாகவும் கூறினார் .மற்றும் அந்த அன்பர்கள் கற்றுக்கொள்வதோடு மட்டும் அல்லாமல் எல்லா வழிபாடுகளிலும் பூஜைகள் முதற்கொண்டு  கலந்து கொள்ளுமாறும.மேலும் இயக்கத்து சேவைக்காக தொண்டர்கள் முன் வர வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார் . நம்முடைய  BLOG பற்றியும்  அதை அன்பர்கள் பயன் படுத்திக்கொள்ளவும் வேண்டினார்.எங்களுடைய பக்தி பூர்வமான நன்றியையும் வணக்கத்தையும் சமர்பிக்கிறோம்.

வழிபாட்டு நிகழ்சிகளை புகைப்படத்துடன் DNA (NAVI MUMBAI EDITION DATED 12.08.2012) பத்திரிகை வெளியுட்டள்ளது .அதை இத்துடன் இணைத்துள்ளோம் நமது அன்பர்களின் பார்வைக்கு.





PHOTO GALLERY OF THE EVENT:


















No comments:

Post a Comment