|
அருணகிரிநாதர் நினைவு விழா 2014 நிறைவு
விழாவுக்கு அன்பர்கள்முன்னதாகவே பாரம்பரிய உடைகள் உடுத்தி பயபக்தியுடன் கலந்து கொண்டது அவர்கள் குருநாதர் அருணகிரியார்பால் கொண்ட பக்தியுணர்வை காட்டியது.ஆறு மணி நேரத்துக்கும் மேலாக சளைக்காமல் அன்பர்கள் பாடியது பெருமானின் அருளைத்தவிர வேறில்லை. ஆண்டு தோறும் சகலகலாவல்லவர் அருளாளர் கோபால கிருஷ்ணணன் கைவண்ணத்தில் வித விதமான கோலத்தில் காட்சி அளிக்கும் பெருமான் இந்த ஆண்டு எப்படி காட்சி அளிப்பார் என்ற ஆவலுடன் எதிர்பார்த அன்பர்களுக்கு பெருமான் விராலி மலை அறுமுருகனாகஎழுந்தருளினார்.அன்
http://
இடம்பெற்ற பாடல்களில் விராலிமலை பாடல்கள் அதிகம் .பெரும்பாலான பாடல்கள் குருநாதரைப்போற்றும் வண்ணம் அமைந்தது . .ஆண்டுதோறும் நேருல் அருளாளர் ராமகிருஷ்ணன் ஒவ்வொரு நூலை எழுதி நம் விழாவில் பெருமான் சன்னதியில் குருஜியின் ஆசியுடன் வெளியிடுவதை தன் தொண்டாக கருதி செயல் பட்டு வருகிறார்.அந்த வகையில் இந்த ஆண்டு "சுப்ரமணிய சஹஸ்ரநாமம் விரிவுரை" என்ற தலைப்பில் எழுதிய நூலை பெருமானுக்கு சமர்ப்பித்து குரு பாலு சார் திருக்கரங்களினால் வெளியிட்டு ஆசிபெற்றார்.நூலின் பிரதிகளை சுப்ரமணிய சமாஜம் செயலர் அன்பர் P.Sசுப்ரமணியமும்,அன்பர் ராதகிருஷ்ணனும் பெற்றுக்கொண்டனர். திரு ராமகிருஷ்ணனைப்பற்றி சில வார்த்தைகள்.மெத்த படித்த ஓரு பொறிஇயல் வல்லுநர்.சிறு வயதுமுதல் முருக பக்தியில்ஈடுபட்டு திளைப்பவர்.நம் அமைப்பின்பால் மிகுந்த ஈடுபாடு உள்ளவர்.வழிபாடுகளிள் தவறாது கலந்து கொள்பவர்.செந்தில் துறவி,குருஜி ,பாலு சார் முதலியோரிடம் மிக்க பக்தி பூண்டவர், பணிவுள்ளவர்.குடத்தில் இட்ட விளக்கு போல் அடக்கமானவர்.சம்ப்ரதாய பஜனைகளை நடத்துவதோடு ராதா கல்யாணம்,சீதா கல்யாணம் ,வள்ளி கல்யான வைபவங்களை தன் இல்லத்திலும்,மற்ற சமாஜங்களிலும் அடிக்கடி நடத்தி வருபவர். அவர் எழுதிய நூல்கள் கந்தர் அநுபூதி விரிவுரை ,கந்தர் அந்தாதி விரிவுரை,வள்ளி தேவ சேனா கல்யாணம்,சுப்பிரமணிய புஜங்கம் விரிவுரை,குருகுக பஜனாம்ருதம்,ஸ்ரீ ராதா பஜனாம்ப்ருதம் ஸ்ரீ கீத கோவிந்த ரசாம்ருதம்,ஆதிசங்கரரின் பஜகோவிந்தம் விரிவுரை .முதலியன. இந்த ஆண்டு "சுப்ரமணியசஹஸ்ரநாம விளக்கம்."அதற்கு முன்னுரையாக அருமையாகஅவர் எழுதியுள்ள சில விஷங்களையும்.விளக்கங்களையு அன்பர்கள் பார்வைக்கு அளிக்க விரும்புகிறோம். The bhakthi can be divided ,or named or can be of different forms. In Srimadh Bhagavatham,Prahladha says, Sravanam,Kirthanam,vishno: Archanam vandhanam Dhasyam sakyam Atmanivedahanam ,which meanSravanam-Hearing Lords leelas Puranas etc,like Parikshit Kirthanam-Singing Lord's Glories like Narada & many Singers/Poets/ALWARS/NAYANMARS etc Smaranam-Thinking ever The Lord,like Gopis Padhasevanam-Worshipping the Lord's Feet-like Bharatha, Archanam--worshipping the Lords with Flowers etc with Ashtothra/Sahasranama/ etc[108/300/1008names/Leelas of Lord as is being done in temples or in houses who have that taste or Eagerness to do,
Vandhanam-Prey with folded hands or by doing Namaskara
Dhasyam--Do service to the lord -like Anchaneya or Lakshmana to LordRama,
Sakyam-Treat the lord as your friend/companion as Arjuna or Gopalas of Gokul or as Kuchela
Atmanivedhanam-Surrunder to the feet of the Lord,as Dhrowpathy did when her sari was beingremoved by Dhuschthana in front of her husbands,& she was helplessWhich path is to be chosen by an individual depends up on their mental make up & deeperinterest.[SHIRDHI SAIBHABHA WILL SAY SRADDHA,SABHURI-KEEN INTEREST & FAITH] More than one type can also be observed,like you are father to your son,you are son to yourfather,you are teacher to your student,you are a boss in your office for some ,but you too have a boss,you are a musician,you are a bhajan singer , you are a writer ,you do socialservice to the downtrodden etc. Coming to the Point of Archanam--one do pooja with flowers after abhishekam,dressing the LORDetc with flowers. It could contain in the form of Ashtothram--108 namavalis on lord's name ,soundharya orGhunnas or Leelas.It could be with Thrisathy or 300 namas .or it could be with 1008 names called Sahasranamas. Every deity /form has many sahasranams too incorporated in various Puranas,or composed byRishis etc.Vishnu sahasranama on lord Vishnu & Lalitha sahasranama on Parasakthy devi are very famous,so also followed by many daily or on important days as thef feel like. On all SHANMATHA forms--GANAPATHY,SHIVA,SAKTHY, ADHISANKARA/RAMANUJA/MADHVA have given Bhshya[explanation ]on Vishnu Sahasranama.Bhsakara Rayar has given explanation on LALITHA sahasranama. Many learned people/scholars have written explanations on various sahasranams. Lord Shanmuka has six faces as we know. For each face[EASANAM,THTHPURUSHAM, There is one Sahasranama for LORD SWAMANATHA too seperately. From Arunagirinatha's THIRUPPUGHAZH atleast two sahasranams have been compiled. For MURUGHA what we normaly call and do SAHASRANAMA pertain to ADHOMUKHA,called SHANMUKHASHASRANAMA also. When we do pooja with namavali,we may be doing hurriedly ormechanicaly, ,if not mistaken with out understanding the meaning or the potence or the importance or the power of it.If we know the meaning /significance/THATPARYA the effect on us while performing may be quitedifferent.For this one should understand if he has sanskrit knowledge with deep & inner meaning or the secret value of the same .If not one can read the Explanatory available & try to understand.With deeper thinking,contemplation & understanding ,one can feel inwardly very great BLISS[PESA ANUBHUTHY-to say in ARUNAGIRINATHAS WORDS OF KANDHR ANUBHUTH,]. That Bliss /ANANDHA can not be explained in words like sweetness of shughar can beexperienced by eating the shughar & not by explaning . Each has to do in case he want that experience.Can the TRUE LOVE between lovers be explained,it is not extrovert action but introvert unadultered /conscious feeling. There are not much elaborate explanations on Lord Murughas Sahasranama,as I came across,SwamiChidbhavananda had written word by word explanation.Thethiur subramanyan has perhaps a line for each namavali. Hence to have a feeling of the inner significance & to have a more detailedunderstanding,deeper meaning,for my own satisfaction,[one has to eat himself for satisfyinghis hungry ,nobody else can do for him] the explanatory book has been attempted ,which may not be an end .It can give room/inspire many to come out with their own contemplation, deeper meanings & significance too. The book by me is printed by GIRI PUBLICATIONS who are doing good service in these matters. Interested people /devottees can go through & develop better understanding of the NAMAVALI.
அன்பர்கள் அவரின் படைப்புகளை படித்து பயன் பெற வேண்டுகிறோம்.
நம் குரு பாலு சார் அண்மையில் 80வயது நிறைவு வைபவத்தை குடும்பத்தினர் அன்பர்களுடனும் வைதீக முறைப்படி கொண்டாடியது அன்பர்கள் அறிந்ததே.அவர்கள் ஆவல் அதோடு தீரவில்லை. அன்பர்களுக்காக இந்த விழாவின்ஒரு பகுதியாக பாலுசாரும் மாமியும் சந்தன மாலைகளை ஒருவருக்கு ஒருவர் மாற்றி அணிந்து அன்பர்களின் ஆவலை நிறைவேற்றி அவர் களுக்கு ஆசிகளையும் வழங்கியது அன்பர்களை பரவசப்படுத்தியது.அன்பர்கள் சார்பாக சார்மாமி,மணிசார் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்கள். புகைப்படங்கள் கீழே. ..................incert photoes (In Arunagiriyar yesterday E Mail Kasturi xerox
மற்றும் அருணகிரியார் விழா சென்னை .திருவனந்தபுரம் அமைப்புகளிலும் வழிபாடுகளுடன் நடைபெற்றது புகைப்படங்கள் கீழே.
சென்னை
Here is the link for the Album 'Arunagirinadhaar Vizha 2014, Chennai'
திருவனந்தபுரம்
|
Monday, 18 August 2014
Monday, 11 August 2014
அருணகிரி நாதர் நினைவு விழா 2014
வழக்கம் போல் இந்த ஆண்டு. 15.8.14 வெள்ளி கிழமைகாலை 7.30 மணி அளவில் பூஜையுடன் தொடங்கி 108 திருப்புகழ் பாடல்களை அன்பர் கள் பெருமானுக்கு சமர்பிக்க உள்ளார்கள். அழைப்பிதழ் கீழே:
அன்பர்கள் வசதிக்காக இடம் பெரும் பாடல்களின் பட்டியலையும் கீழே கொடுத்துள்ளோம்
எண்
பாட்டு பாட்டு எண்
புது
பழை1 கைத்தல 1 1
2. பக்கரை 2 2
3. உம்பர்தரு 3 3
4. நினது திருவடி 4 4
அகவல்
5. முத்தைத்தரு 5 5
6. உனைத்தினம் 6 6
7. கனகந்திரள் 8 8
8. இயலிசையில். 17 16
9. பரிமள களப 41 34
10. நாலுமைந்து 36 29
11. சேமக் கோமள 28 22
12. தண்டேனுண்டே 29 23
13. அறிவழிய 15 15
14. சிவனார் 71 60
15. தமரு மமரு. 77 65
16. அவனிதனிலே 59 49
17. சீறலசடன் 73 61
18. ஒருபொழுதும் 62 52
19. வரதாமணி 90 77
20. நிறைமதி 110 94
21. குமர குருபர 103 87
22. செகமாயை 106 90
23. ஒருருவாகிய 113 96
24. கதிரவன் 100 479
25. இருமலு 117 97
26. உய்யஞான 120 454
27. தொக்கறா 135 429
28. பொற்பதத்தினை 140 117
29. பகலிராவினும் 138 116
30. அல்லில் நேரு. 193 163
31. சந்தம்புனைந்து 361 302
32. பத்தியால் 148 123
33. அன்பாக 177 149
34. சாலநெடு 225 495
35. இல்லையென 313 456
36. ஞானாவிபூஷணி 372 489
37. பழியுறு 272 227
38. எதிரிலாத 151 126
39. குசமாகி 269 444
40. தீராப்பிணி 291 243
41. ஆதிமுதநாளில் 224 187
42. அதிருங்கழல் 161 134
43. கொடிய மறலியும் 179 151
44. ஈனமிகுத்துள 146 121
45. புற்புதமெனாம 181 153
46. அரிமருகோனே 301 251
47. சரவணபவ 185 156
48. மருவு மஞ்சு 309 258
49. தாரகாசுரன் 284 237
50. நாராலே 384 451
51. அமலவாயு 327 450
52. ஏட்டிலே 350 294
53. ஒருவழிபடாது 238 200
54. பரவு நெடுங்கதிர் 297 248
55. மருக்குலாவிய 273 228
56. நித்தப் பிணிகொடு 216 491
57. காதிமோதி 357 299
58. பாட்டிலுருகிலை 187 158
59. வேழமுண்ட 219 184
60. தத்தனமு. 374 312
61. கரிபுராரி காமாரி 197 167
62. மாலாசை 202 170
63. இலாபமில் 195 165
64. ஐந்து பூதமு. 196 166
65. தூதாளரோடு 200 494
66. நாலிரண்டிதழாலே 385 322
67. இசைந்த ஏறும் 335 279
68. இரத்த முஞ்சியும் 253 492
69. பசையற்ற 311 490
70. தரையினில் 222 186
71. அலங்கார 243 204
72. உரத்துறை 318 263
73. சரியையாளர்க்கு 154 488
74. நீ தத்துவமாகி 296 247
75. இறையத் தனையோ 281 234
76. ஊனும்தசை 343 287
77. திருமொழி 310 259
78. வேடர்செழும் 420 354
79. நீதான் 266 223
80. பேரவா 404 339
81. மலைக்கு. 170 482
82. புத்தகத்து 400 452
83. நாளுமிகுத்த 386 323
84. துள்ளுமத 380 318
85. வம்பறாச்சில 440 370
86. முட்டுப் பட்டு 439 369
87. கொத்தார் 429 480
88. அனித்தமான 441 371
89. பரிமளமிக. 445 375
90. இமராஜ. 448 376
91. இரவுபகல் 450 377
92. கீதவினோத 461 386
93 பரியகை 465 390
94. பங்கயனார் 473 396
95. இருவினையின் 475 398
96. காவியுடுத்து 482 405
97. தருகணன் 486 409
98. வாதினை 501 424
99. சீரான 199 500
100. காரணமதாக 497 420
101. அநுபூதி
102. சேவகன் வகு. 7
103. வேல் – மயில் 4
104. ஆசைகூர் 329 273
105. காமியத். 102 86
106. இருந்த வீடும் 339 283
107. நாதவிந்து
108. ஏறுமயில் மங்களம்
இதற்க்கு முன்னோடியாக புனே தேஹு ரோடு முருகன் ஆலயத்தில்
பெங்களூர்அன்பர்கள் புனே அன்பர்களோடு இணைந்து சென்ற 3.8.14 அன்று குரு
நாகேஷ் சார்
தலைமையில்108பாடல்களுடன்வழிபாடு சமர்ப்பித்துள்ளார்கள்.அது பற்றிபெங்களூர்
அருளாளர் வசந்தா பஞ்சாபகேசன் அளித்துள்ள அருமையான செய்தி
இந்த சந்தர்பத்தில் வசந்தா அம்மையாரைப்பற்றி சில
வார்த்தைகள்.மெத்தபடித்தவர்.தி ருப்புகழில் ஆழ்ந்த ஞானம்.சிறந்த
சொற்பொழிவாளர்.சென்ற ஆண்டு
சென்னையில் நடைபெற்ற ஆன்மீக விழாவில் மனோலயம் என்ற தலைப்பில் உரையாற்றி
சபையினரை அசத்தினார். அவர் கையாண்ட அற்புதமான ஆன்மீக
கருத்துகளும்,திருப்புகழ் சாரங்களும் சபையினரை தெய்வீக
நிலைக்குஎடுத்துச்சென்றது.அவர் கையாண்ட விஷயங்களையும்
எடுத்துக்கொண்டபாடல்களையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
தமது ஐம்பது நிமிட உரையில் ,மனம்,வாக்கு,காயம்,யோகவஷிஷ்டம்
,புத்தி,அகங்காரம்,சித்தம்,பஞ் சகோசம்,அன்னமயம்.பிராணமயம்,விஞ் ஞா
னம்,ஜபம்,தபம்,தியானம்,லயம்,நா தம்,ஒருப்படுதல்,கர்மா,நித்யகர் மா,நிஷ்களகர்மா
,ஞானம்,பக்தி,யமம்,நியமம்,ஆசனம் ,யோகாசனம்,பிராணாயாமம்,ஆனந்தம், சமாதிநிலை,அனுபூதிநிலை
ஆனந்தம்,ஆசனம்,யோகாசனம்,சமாதிநி லை அனுபூதிநிலை.போன்ற
தத்துவங்களும்,மகாபாரதம்,கீதை, அந்தாதி முதலியவற்றில் இருந்து
மேற்கோள்கள்.
இடம் பெற்ற பாடல்கள் :
குருதி புலாலென்பு ..துரிசற ஆனந்த வீடு கண்டிட
கருப்பு வில் ....ஒருப்படுதல் .....
விழுதாதேனவே ... அழிய வரமே தருவாயே
இலாப ........சராசர வியாபக பராபர சமாதி அநுபூதி
தரையின் மானுட ...பகரொனாதது ...மனோலயம் வந்து தாராராய்
கரைபடும் உடம்பு ..குறை வர நிறைந்த மோன
ஆராதனர் ....நீ வாவென நீ இங்கழைத்து
பூரண வார ....காரண ......யோகிகளாய் விளங்க அருள்வாயே
மூலங்கிளை வாயுவை .....பிரகாசம்
ஆசார வீணன்
புகரில் சேவல ..ஆருயிரும் கரணங்களும்
சேமகோமள ...ஓமத்தீ வழுவார்
பஞ்ச பாதகன் பாவி .முழுமூடன்
கிரி மொழி ..அமிழ்தலற்று எழுதலற்று
ஆசைகூர் பக்தன்.
உய்ய ஞானத்து ..ஞானநெறி
மூலமந்திரம் ஒதலிங்கிலை
பக்தியால் யான் உன்னை
எதிலாத பக்திதனை.
மாத்திரையாகிலும் ..மனோலயம்
ஐங்கரனை ஒத்த அந்திபகல் அற்ற நிலை
கட்டழகு மனோலயம்
மாலினாலெடுத்த ..மனோலயம்
நிகரில் பஞ்ச நெஞ்சும் ஆவியும்
விரகர நோக்கியும்....அழு அழுது
வஞ்சத்துடன்
அண்டர் உலகம் சுழல . வேல் விருத்தம்
சீர் பாத வகுப்பு உரையவிழ உணர்வு அவிழ ..
பழனி வகுப்பு ..
ஒர வொட்டார் ......அலங்காரம்
தோலால் சுவர் வைத்து ..."
போக்கும் வரவும் .."
முடிவில் அதல விதல என்று தொடங்கும் பழனி பாடலில் எல்லாம்
அமைந்துள்ளதாக கூறினார்.
திருப்புகழை அப்யாசம் செய்வதுதான் மனோலயத்தை அடைய சுலபமான,சிறந்த வழி
என்று பதிய வைத்தார். என்றும் நினைவில் நிற்கும் உரையை கேட்போம்
https://www.youtube.com/watch?
வழக்கம்போல் விழாவில் கலந்துகொள்ளும் புனே அன்பர்களோடு பெங்களூர்
அன்பர்களையும் விழாவுக்கு கைகூப்பி வரவேற்கிறோம்.
Wednesday, 6 August 2014
வரலட்சுமி விரதம். 8.8.2014
தேவியைப்போற்றும் நமது ஆடிவெள்ளி வைபவமும் வரலட்சுமி விரதமும் ஒன்றாக வருவது மிக்க சிறப்பு.
வரலட்சுமி பூஜையை அவரவர்கள்.குடும்ப சம்ரதாயத்தோடு கடைப்பிடித்து மேற்கொண்டாலும் ஒரு ஆச்சார்யாவின் வழி நடத்தலோடு நடத்துவதையே நம் தாய்மார்கள் உயர்வாக கருதுகிறார்கள்.ஆனால் கால வேகத்தில் இது சாத்தியமில்லை.அந்த குறையை போக்க புத்தகம் ,ஒலிநாடா,குறுந்தகடு ,வலைத்தளம் போன்றவை கை கொடுக்.கின்றன.
அந்த வகையில் நம் நேருல் பக்த சமாஜம் வலைத்தளம் ,பூஜா விதிகளை விரிவாக அளித்துள்ளது.அதை அன்பர்களின் குடும்பத்துக்கு சேர்ப்பதை பாக்யமாக கருதுகிறோம்.பகலில் பூஜையை அர்ப்பணித்து,மாலையில் நம் ஆடி வெள்ளியில் தேவியை போற்றும் லலிதா சஹஸ்ரநாமம்,துர்கா சந்திரகலா ஸ்துதி,அபிராமி அந்தாதி,பதிகம்,திருப்புகழ் பாடல்களை துதிப்பது மேலும் சிறப்பு என்று சொல்லவும் வேண்டுமோ?
அழைப்பிதழ் முன்னரே பிரசுரித்துள்ளோம்.
தேவி சரணம். முருகா சரணம்.
பக்தர்களுக்கு சேவை செய்வதையே தன குறிக்கோளாக கொண்டுள்ள நேருல் பக்த சமாஜ த்துக்கு நன்றிகள் பல.
Tuesday, 5 August 2014
ஆடி வெள்ளி 2014
வழக்கம்போல் நம் அமைப்பின் ஆடி வெள்ளி விழா 8.8.2014 அன்று மாலை 4 மணி அளவில் செம்பூர் அஹோபிலமடம் வளாகத்தில் லலிதா சஹாஸ்ரநாமம் அர்ச்சனை தொடங்கி தேவியைப் போற்றும் துர்க்கா சந்திர கலா ஸ்துதி,அபிராமி அந்தாதி,பதிகம்,திருப்புகழ் பாடல்களுடன் நடைபெற உள்ளது. அழைப்பிதழ் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த சந்தர்ப்பத்தில் துர்கா சந்திரகலா ஸ்துதியின் இசையை U TUBE வடிவில் கொடுத்துள்ளோம்.
Translation of the Sthuthi in English available in the following link:
மற்றும் அபிராமி அந்தாதி ,பதிகம் பாடல்களை குருஜி கற்பிக்கும் முறையில் அமைந்துள்ள பாடல்களை தொடர்ந்து வெளியிட விருப்பம் கொண்டுள்ளோம்.
முதலில் அந்தாதி பாடல்கள் 1 முதல் 17 வரை:
பதிகம் 1 முதல் 9 வரை:
அன்பர்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
முருகா சரணம்!
.
Monday, 4 August 2014
ஆடி பெருக்கு :
பொதுவாக ஆடி மாதத்தையும், மார்கழி மாதத்தையும் பீடை மாதம் என்று சொல்வார்கள். ஆனால், 18ஆம் பெருக்கு என்பது அந்த மாதிரி கிடையாது. ஆறு என்றால் நீர் பெருக்கெடுத்து ஓடும். அப்பொழுதெல்லாம் பருவ மழை மிகச் சரியாகப் பொழிந்தது. ஆடிப் பட்டம் தேடி விதை என்ற பழமொழிக்கேற்ப அந்த நேரத்தில் மழை இருந்தது. சித்திரை, வைகாசி, ஆணி இந்த மூன்று மாதங்களில் இருக்கக்கூடிய காய்ச்சல் முடிந்து ஆடி மாதத்தில் நன்றாக மழை பொழிந்து எல்லா விளை நிலங்களும் விதைக்கப்படக் கூடிய அளவிற்கு புது வெள்ளம் - ஆடியில் வருவது புதுவெள்ளம், ஐப்பசியில் வருது வேறு வெள்ளம் - இந்த புதுவெள்ளத்துடன் வரக்கூடியதுதான் ஆடிப் பெருக்கு.
இதுமட்டுமல்லாமல், ஆடி பதினெட்டாம் பெருக்கைப் பற்றி சிலப்பதிகாரம் பேசுகிறது. சங்க நூல்களில் பெண்கள் ஆற்றிற்கு விழா எடுத்தார்கள். ஆற்றை ஒரு கன்னிப் பெண்ணாக நினைத்து வணங்கினார்கள். இதில் சப்த கன்னிகளுக்கான வழிபாடு என்பது அன்றைக்கு விசேடமானது. பெருக்கெடுத்து ஓடிவரும் அந்த புதுவெள்ளம், புது நீர் வரும்போது தாலியை மாற்றிக் கொள்ளுதல், கன்னிப் பெண்கள் மஞ்சள் கயிற்றைச் சுற்றிக் கொள்வது. நல்ல வரன் வரவேண்டும் என்று வேண்டிக்கொள்வது. சுமங்கலிகள் தீர்க்க சுமங்கலியாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்வார்கள்.
இந்த மாதிரி 18ஆம் பெருக்கிற்கு தனி சக்தி உண்டு. அதனால் ஆடி 18ஆம் தேதி மிகவும் முக்கியமானது. ஆடி மாதம் என்பது கடக மாதம். இந்த கடக ராசியில் புனர்பூசம், பூசம், ஆயில்யம் என்ற 3 நட்சத்திரங்கள் இருக்கிறது. இந்த ஆடி 18 அன்று பூசம் நட்சத்திரத்தை விட்டுவிட்டு ஆயில்யம் நட்சத்திரத்திற்கு சூரியன் மாறுவார். அந்த சனி நட்சத்திரத்தை விட்டுவிட்டு புதன் நட்சத்திரத்திற்கு சூரியன் வரும்போது அது ஒருவித சக்தியைக் கொடுக்கும். ஏனென்றால் புதனும், சூரியனும் நட்பு கிரகங்கள். சூரியன் பூசம் நட்சத்திரத்தினுடைய டிகிரியில் இருந்து மாறி புதன் ஆயில்ய பாதத்தில் வரும்போது ஒருவித கிளர்ச்சி, புத்துணர்ச்சி, செடி கொடிகளில் பச்சையத் தன்மை சதவிகிதம் அதிகரிக்கும். இதனால்தான் இந்த நாட்களில் இதுபோன்றெல்லாம் செய்வது.
மேலும், இயற்கை உணவுகளைப் பகிர்ந்துகொள்ளுதல், காப்பி அரிசி வெல்லமிட்ட காப்பி அரிசி - கைக்குத்தல் அரிசி என்று சொல்வார்களே - பொங்கல் வைத்து அம்மனுக்கு விசேஷப் பூஜைகள் செய்வது, புத்தாடை அணிதல், எல்லைத் தெய்வங்களுக்கு விசேஷ பூஜைகள் நடத்துதல் இதெல்லாம் பலன் தரும்.
இந்த பீடிகை எதற்கு என்று அன்பர்கள் புருவத்தை உயர்த்துவது தெரிகிறது
இந்த ஆடிப்பெருக்கு நன்னாளில் (3..2. 14) திருப்புகழ் இசை வெள்ளம் அன்பர் ரமேஷ் இல்லத்தில் நடந்த வழிபாட்டில் அன்பர்களை மெய்மறக்கச் செய்தது. இடம் பெற்ற பாடல்கள் குருநாதர் அருள்வேன்டியே அமைந்தது.குறிப்பாக அன்பர்கள் பாடிய விருத்தங்கள் தெய்வீக நிலைக்கு இட்டுச்சென்றது என்பதில் ஐயமில்லை..
அன்பர் ராதாகிருஷ்ணன் மும்பையில் திருப்புகழ் அன்பர்கள் அமைப்பு ,வகுப்புக்கள் நிறுவ அயராது பாடுபட்ட அமரர் சுப்ரமணிய ஐயரையும், அவர் குடும்பத்தையும் புகழ்ந்து உரையாற்றினார்.குடும்பத்தின் இளைய தலைமுறையினரும் தெய்வீக பணியில் ஈடுபட வேப்டினார்.
பதினெட்டாம் பேர் தினத்தில் அறுசுவை உணைவை தக்கபடி ஏற்பாடு செய்திருந்த அன்பர் ரமேஷுக்கு நன்றிகள் பல..No doubt ,Anbargal felt at Home.
நிகழ்ச்சியின் சில புகைப்படங்கள் அன்பர்களின் பார்வைக்காக.
Friday, 1 August 2014
THEVARA ISAI & SORPOZHIVU 2014
SONGS &
LECTURE BY: THIRU. KUMARAVAYALUR THIRUGNANA.BALACHANDRAN ODHUVAR, ) ANNAMALAI
VIOLIN:
THILLAI N. MUTHUKKUMARAN ) UNIVERSITY
MRUDANGAM:
INJIKKUDI E.K. SUBRAMANYAM) PROFESSORS
Dates: 9th
to 11th August 2014
DETAILED PROGRAMME
Venue: Nerul Murugan Temple
Date: 9th
August 2014
Time: 6.30 PM to 9 PM
Topic: Nayanmars & Pancha Bhoota Thalangal
1.
Kalahasti
(Thevaram & Kayilai Padhi, Kaalathi Padhi $)
2.
Kanchipuram
(Thevaram, Thiruekambamudaiyaar Thiruvanthathi **)
3.
Thiruvanaikka
4.
Chidhambaram
(Thevaram, Thirukkovaiyar @, Thiruvisaippa #)
5.
Thiruannamalai
(Thevaram, Thiruvammanai @)
($-Sung by Nakkeera Thevar. **-Sung by Pattinathu Pillaiyar. @-sung by Manivasagar. #-sung by Thirumaaligaithevar & others)
If time
permits-Neethal Vinappam and Atma Suddhi (Thiruvasagam) will be sung
Venue: Chheda Nagar Murugan Temple
Date: 10th August 2014
Time: 6.00 PM to 8.30 PM
Topic: Attaveera Thalangal
1.
Thirukkandiyur
2.
Thirukkadavur
3.
Thiruvathigai
4.
Thiruppariyalur
5.
Thirukkovalur
6.
Thirukkurukkai
7.
Thiruvirkudi
8.
Vazhuvur
Venue: Sri Subramania Samaj Temple, Chheda Nagar
Date: 11th August 2014
Time: 6.30 PM to 9 PM
Topic: Pancha Sabhaigal
1.
Thiruvalangadu
(Rathinasabhai)-Thevaram & Mootha Thiruppathigam *
2.
Chidhambaram
(Kanakasabhai)
3.
Madhurai
(Vellisabhai)
4.
Thirunelveli
(Thamirasabhai)
5.
Kutralam
(Chithirasabhai)
(*
sung by Karaikkal
Ammaiyar)
GENERAL: Thiruvasagam & Thiruppugazh connected with these
places will also be sung.
Subscribe to:
Posts (Atom)




