திருப்புகழ் அன்பர்கள் மணிவிழா
குரு வணக்கம்
நம் அமைப்பின் மணி விழா கொண்டாடும் தருணத்தில் ,குருஜியின் மூத்த சீடர் ,அன்பர் ஸ்ரீ ஜிக்கி மாமா குரு வணக்கமாக அருமையான ஒரு கவிதை புனைந்துள்ளார்.
அதை அன்பர்கள் இசைத்துள்ளார்கள்.
இது குறித்து அன்பர் மாலதி ஜெயராமன் அவர்களிடமிருந்து வந்துள்ள செய்தி மடல்
"As you all know “Mani Vizha” is being celebrated at the Shankara Vidya Kendra, Paschimi Marg, Vasant Vihar, New Delhi on the 8th and 9th September to commemorate the 60th Year of Thiruppugazh teaching started by Guruji. A Guru Vanakkam song has been written by Sri Jikki Mama, one of the Seniormost Anbar and student of Guruji and it is suggested that all the Thiruppugazh Anbargal learn the following Guru Vanakkam song written by Sri Jikki Mama. All Teachers are requested to learn from this recording and then teach all their students, especially those who would be attending the celebration. All present will sing together as a tribute to Guruji."
கவிதை
பாடல் இசைக்கு குறியீடு
திருப்புகழ் ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கு கற்பிக்கவும்,குறிப்பாக ,மணிவிழாவில் கலந்து கொள்ளும் அன்பர்கள் ஒரு முகமாக இசைத்து குருஜிக்கு தங்கள் வணக்கத்தை சமர்ப்பிக்க வும்வேண்டுகிறோம்.
முருகா சரணம்.