குரு மஹிமை .....இசை ..... ஹிந்தோளம் ராகம் ....3
சூர ஸம்ஹாரத்துக்கு முன் தினம் முருகப்பெருமான் சிக்கல் திருத்தலத்தில்"வேல்நெடுங்கன்னி " என்ற திரு நாமத்தில் அருள்பாலிக்கும் அன்னை பார்வதி தேவியின் ஆசிகளோடு சக்தி வேலை பெற்றுக்க்கொள்ளும் நிகழ்ச்சியாக " வேல் வாங்கும் "திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.
அந்த அற்புத நிகழ்ச்சியின் பொது உற்சவ மூர்த்தி யின் திரு முகம் கோபத்தினா லும் உக்கிரஹத்தினாலும் வியர்க்கிற து.அர்ச்சகர்கள் வியர்வையை பட்டு பீதாம்பரத்தால் துடைத்து குழுமியிருக்கும் பக்தர்களின் மேல் அருள் பிசாதமாக தெளிக்கிறார்கள் .இந்த அற்புத நிகழ்ச்சி இன்றளவும் நிகழ்கிறது.
வேல் வாங்கும் நிகழ்ச்சியை தரிசிப்போம்.
சிக்கல் வாழ் சிவகுமரன் இன்று அன்னையிடம் இருந்து வேல் வாங்கும் படலம். அப்பொழுது பஞ்சலோக சிலை முருகன் முகத்தில் வரும் வேர்வையை இன்றும் சிக்கல் ஆலயத்தில் கண்டு மகிழலாம். சிக்கல் சிங்கார வேலனுக்கு அரோகரா.
"கருவடைந்து " என்று தொடங்கும் பாடல் விருத்தத்துடன்
"ஒருவரை ஒருவர் தேறி " என்று தொடங்கும் பாடல்
விருத்தத்துடன்
http://thiruppugazhamirutham.
இளம் தளிர்களின் சமர்ப்பணம்
https://www.facebook.com/
latest U Tube created by us
1." கொடிய மறலியும் " சந்திரகௌன்ஸ் ராகம்
Link
https://youtu.be/bzz2O0AyNyg
2 "அழுதும் அவாவென " சந்திரகௌன்ஸ் ராகம்
Link
https://www.youtube.com/watch?
3."தாரணிக்கதி " சந்திரகௌன்ஸ் ராகம்
https://youtu.be/x_yg1WYx7s8
Our U Tube Account
Click
(again Click Vedeos Column)
முருகா சரணம்
No comments:
Post a Comment