33வது படிவிழா - 2013
26 ஜனவரி 2013
At Thiruchembur Murugan Temple
26 ஜனவரி 2013
At Thiruchembur Murugan Temple
படி விழா முதன் முதலில்1917ம் ஆண்டு திருத்தணியில் தான் துவங்கப்பட்டது என்று அறிகிறோம். துவக்கியவர் அருள் திரு வள்ளிமலை ஸ்வாமிகள் தான்.டிசம்பர் 31ம் தேதி இரவில் பாடியவண்ணம் படியேறி மறு நாள் புத்தாண்டில் முருகப்பெருமானை தரிசிப்பதே நோக்கம்.இன்று வரை தொடருகிறது.மும்பையில் சிருங்கேரி ஆசாரிய சுவாமி அருளாசியுடன் 1981ம் ஆண்டு குருஜி தலைமையில் துவங்கி இப்பொழுது 33ம் படிவிழா 26.01.2013அன்று நடை பெறுகிறது.அழைப்பிதழ் முன்பே வெளியிட்டுள்ளோம்.அன்பர்களின் வேண்டுகோளின்படி அன்று இடம் பெறும் பாடல்களின் தொகுப்பை வெளியிடு கிறோம்.
அன்பர்கள் நிகழ்ச்சியின் முன்பே வந்து கு ருவின் ஆசிபெற்று பாடல்களுடன் திருப்படிகள் ஏறி முருகப்பெரு மானின் தரிசனம் பெற அன்புடன் அழைக்கிறோம்.
எண்
|
பாட்டு
|
பாட்டு
| |
புதிய எண்
|
பழைய எண்
|
||
1.
|
கைத்தல
|
1
|
1
|
2.
|
பக்கரை
|
2
|
2
|
3.
|
உம்பர் தரு
|
3
|
3
|
4.
|
நினது திரு.
|
4
|
4
|
அகவல்
|
|||
5.
|
நெஞ்சக்
|
அநுபூதி
|
|
6.
|
ஆடும் பரி
|
||
7.
|
உல்லாச
|
||
8.
|
வானோ
|
||
9.
|
வளைபட்ட
|
||
10.
|
மகமாயை
|
||
11.
|
முத்தைத்.
|
5
|
5
|
12.
|
திணியான
|
அநுபூதி
|
|
13.
|
கெடுவாய்
|
||
14.
|
அமரும்
|
||
15.
|
மட்டூர்
|
||
16.
|
கார்மா
|
||
17.
|
தடக்கை
|
10
|
10
|
18.
|
இயலிசையில்
|
17
|
16
|
19.
|
படர்புவி
|
40
|
33
|
20.
|
நாலுமைந்து
|
36
|
29
|
21.
|
சேமக் கோமள
|
28
|
22
|
22.
|
தண்டையணி
|
30
|
24
|
23.
|
தந்த பசி
|
31
|
25
|
24.
|
கூகா என
|
அநுபூதி
|
|
25.
|
செம்மான்
|
||
26.
|
முருகன் தனி
|
||
27.
|
கைவாய்
|
||
28.
|
முருகன் குமரன்
|
||
29.
|
அபகார
|
57
|
47
|
30.
|
தமரு மமரு
|
77
|
65
|
31.
|
புடவிக்கணி
|
45
|
455
|
32.
|
வரதாமணி
|
90
|
77
|
33.
|
சீயுதிர
|
72
|
427
|
34.
|
அவாமரு
|
93
|
78
|
35.
|
கடிமாமலர்
|
99
|
84
|
36.
|
பேராசை
|
அநுபூதி
|
|
37.
|
யாம் ஓதிய
|
||
38.
|
உதியா
|
||
39.
|
வடிவும்
|
||
40.
|
அரிதாகிய
|
||
41.
|
செகமாயை
|
106
|
90
|
42.
|
ஒருருவாகிய
|
113
|
96
|
43.
|
இருமலு
|
117
|
97
|
44.
|
உடையவர்கள்
|
119
|
425
|
45.
|
அரகர
|
115
|
99
|
46.
|
கனைத்ததிர்
|
128
|
108
|
47.
|
எனக்கென
|
123
|
104
|
48.
|
ஈனமிகுத்துள
|
146
|
121
|
49.
|
கவடுகோத்தெழு
|
356
|
298
|
50.
|
கருதா
|
அநுபூதி
|
|
51.
|
காளைக்.
|
||
52.
|
அடியைக்.
|
||
53.
|
கூர்வேல்
|
||
54.
|
மெய்யே
|
||
55.
|
பச்சையொண்கிரி
|
246
|
206
|
56.
|
தவளரூப
|
172
|
144
|
57.
|
ஒருவழிபடாது
|
238
|
200
|
58.
|
அன்பாக
|
177
|
149
|
59.
|
மலைக்கு நாயக
|
170
|
482
|
60.
|
பக்தர் கணப்ரிய
|
180
|
152
|
61.
|
குருதி தோலி
|
359
|
484
|
62.
|
குடல் நிணமெ
|
307
|
256
|
63.
|
ஆதாரமிலேன்
|
அநுபூதி
|
|
64.
|
மின்னே
|
||
65.
|
ஆனா அமுதே
|
||
66.
|
இல்லே
|
||
67.
|
செவ்வான்
|
||
68.
|
நீதான்
|
266
|
223
|
69.
|
அவசியமுன்
|
261
|
218
|
70.
|
அறமிலா
|
256
|
214
|
71.
|
உரியதவ
|
239
|
201
|
72.
|
தோலெலும்பு
|
209
|
176
|
73.
|
பாழ் வாழ்வு
|
அநுபூதி
|
|
74.
|
கலையே
|
||
75.
|
சிந்தாகுல
|
||
76.
|
சிங்கார
|
||
77.
|
விதிகாணும்
|
||
78.
|
சீதமலம்
|
367
|
307
|
79.
|
வண்டுபோல்
|
275
|
230
|
80.
|
தீராப்பிணி
|
291
|
243
|
81.
|
பசையற்ற
|
311
|
490
|
82.
|
இல்லையென
|
313
|
456
|
83.
|
இறவாமல்
|
204
|
171
|
84.
|
நாதா குமரா
|
அநுபூதி
|
|
85.
|
கிரிவாய்
|
||
86.
|
ஆதாளியை
|
||
87.
|
மா ஏழ்
|
||
88.
|
வினை ஓட
|
||
89.
|
திருமகள்
|
155
|
129
|
90.
|
கொத்தார்
|
429
|
-
|
91.
|
பரிமள மிக
|
445
|
375
|
92.
|
இமராஜன்
|
448
|
376
|
93.
|
காணாத தூர
|
460
|
385
|
94.
|
சாகா தெனையே
|
அநுபூதி
|
|
95.
|
குறியைக்.
|
||
96.
|
தூசா மணியும்
|
||
97.
|
சாடும் தனி
|
||
98.
|
கரவாகிய
|
||
99.
|
சரக்கேறித்த
|
471
|
394
|
100.
|
காவியுடுத்தும்
|
482
|
405
|
101.
|
வாதினை
|
501
|
424
|
102.
|
ஆனாத ஞான
|
334
|
278
|
103.
|
என் தாயும்
|
அநுபூதி
|
|
104.
|
ஆறாறையும்
|
||
105.
|
அறிவொன்
|
||
106.
|
தன்னந் தனி
|
||
107.
|
மதிகெட்டு
|
||
108.
|
உருவாய்
|
நிர்த்தம தாடு
மாறு முகவோனே
சித்தினி லாட லோடு முத்தமிழ் வாண ரோது
சித்திர ஞான பாத மருள்வாயே"
No comments:
Post a Comment