குருமஹிமை இசை புதிதாக சேர்க்கப்பட்ட பாடல்கள் 476-503
புதிய வரிசை எண் 503
"முத்து நவ ரத்னமணி "என்று தொடங்கும் பாடல்
பாடலும் பொருளும் காண குறியீடு
மதுரை திருத்தலம்
பொற்றாமரை குளம்
பொற்றாமரை
சில சிற்பக் காட்சிகள்
இந்த பாடலுடன்திருப்புகழ்வழிபாடுபுத்தகத்தில்புதிதாகசேர்க்கப்பட்டுள்ள
28 பாடல்களும்முடிவுற்றன.பெருவாரியானஅன்பர்கள்பார்த்துஅனுபவித்து துள்ளதை அறிந்து பெருமகிழ்ச்சி அடைகிறோம் .தொடந்து கருத்துக்களை அளித்து வரும் அன்பருக்கு இதயம் கனிந்த நன்றிகள் .
இந்த சந்தர்ப்பத்தில் குறிப்பிட வேண்டிய அம்சம்".குருஜி முத்துவில் ஆரம்பித்தார்.முத்துவில் முடித்தார்" என்று ஆன்மீக விழாவில் பேச்சாளர்கள் குறிப்பிட்டார்கள்.நவரத்னங்களில் முத்துவுக்குத்தான் முதலிடம்.அது அசல். பட்டை தீட்ட வேண்டிய அவசியம் இல்லை.கடலுக்குள் மூழ்கி எடுக்கப்படுகிறது..மற்றொரு அதிசயம்.உலகிலுள்ள பெரும்பாலான தேசங்களில் கடல் பகுதிதான் அதிகம்.நிலப்பகுதி குறைவு.ஆனால் அங்கெல்லாம் முத்துக்கள் அதிகம் கிடைப்பதில்லை.நம் பாரத தேசத்தில்தான் அதிக அளவில் எடுக்கப்படுகிறது'தூத்துக்குடி பகுதிகளில் தான் பெருவாரியாக கிடைக்கிறது.கடலில் மூழ்கி தங்கள் உயிரை பணயம் வைத்து அத்தொழிலில் ஈடுபட்டவர்கள் வாழ்க்கை நடத்துகின்றனர்.அதற்கு "முத்து குளித்தல் "என்று செல்லமாக பெயர் சூட்டியுள்ளனர்.
அருணகிரியாரும் அப்படித்தான் முத்துக்களை நமக்கு அளித்துள்ளார்.குருஜி யும் அப்படியே இசையுடன் அளித்துள்ளார்கள்.இரண்டு முத்து பாடல்களுக்கும் இடையே மற்ற நவரத்னங்கள் மிளிருகின்றன.
முத்துவில் ஆரம்பித்து முத்துவில் முடிந்த அதிசயத்தை நாம் அந்தாதி முறையில் எடுத்துக்கொண்டு மீண்டும்திரும்பிச்சென்று " முத்தைத்திரு" வில் தொடருவோம்.
மற்றொரு அதிசயம். இரண்டு பாடல்களும் ஒரே பொருளில் அமைந்துள்ளத்துதான்.
அதை விளக்குகிறார்மும்பை முலுண்ட் அன்பர் ஹரிஹரன் அவர்கள்
பார்ப்போம்.
பார்ப்போம்.
பாடல் இசையுடன்
17.10.2010 விஜய தசமி வழிபாடு
Utube Link for ANDROID and IPA
அன்பர்கள் இசைக்கிறார்கள்
Utube Link for ANDROID and IPA
குருஜி வகுப்பில்
குருஜியின் குதூகலத்தை அனுபவிப்போம்
Utube Link for ANDROID and IPA
பத்தர் மனது உற்ற சிவம் அருள்வாயே ..
முருகா சரணம்
No comments:
Post a Comment