குரு மஹிமை இசை
புதிதாக சேர்க்கப்பட்ட பாடல்கள் (476--503)
புதிய வரிசை எண் 482..வழிபாடு புத்தக எண் ..170
"மலைக்கு நாயகன் " என்று தொடங்கும் பாடல்
ஹம்ஸ வினோதினி ராகம்
திருக்கோணமலை திருத்தலம்
திருக்கோணமலை இலங்கையில் வட கீழ்ப்பாகத்தில் அமைந்துள்ள கடற்கரை தலம் தட்சிண கயிலாயம் என்றும் பெயர் பெற்றுள்ளது
திருஞான சம்பந்தர் தன் ஞானக் கண்ணால் கோணமாமலையாரை கண்டு களித்து பாடியுள்ளார்
திருக்கோணேச்சரம் (திருக்கோணேஸ்வரம்) இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் தலை நகரமான திருகோணமலையில் உள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். வருடா வருடம் ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவனின் விக்கிரகம் நகர்வலம் வருவதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இக்கோவில் பதினெட்டு மகா சக்தி பீடங்களில் தேவியின் இடுப்புப் பகுதி வி்ழுந்த பீடமாகவும் தந்திர சூடாமணி கூறும் 51 சக்தி பீடங்களில் தேவியின் சிலம்புகள் விழுந்த பீடமாகவும் கருதப்படுகிறது. ஒரு சிலர் உண்மையான சக்தி பீடக் கோவில் போர்ச்சுக்கீசியப் படையெடுப்பில் இடிக்கப்பட்டு விட்டதால் இந்தக் கோவிலின் அம்மன் சன்னதியே சக்தி பீடமாக வணங்கப்படுகிறது என்றும் கூறுகிறார்கள்.[2
மூர்த்தி, தல, தீர்த்தச் சிறப்பு
திருக்கோணேச்சர ஆலயம் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவற்றால் சிறப்பு மிகுந்தது. இத்தலத்தில், இறைவன் கோணேச்சரரும், இறைவி மாதுமையாளும் வீற்றிருந்து அருள் புரிகின்றனர். இக்கோயிலின் தீர்த்தம் பாவநாசம் என அழைக்கப் படுகின்றது. அதன் அர்த்தம் பாவங்களை கழுவித் தீர்க்க வல்லது. தலவிருட்சமாக கல்லால மரம் விளங்குகின்றது..
பாடலின் பொருளுக்கு
http://thiruppugazhamirutham.
17.10.2010 விஜய தசமி வழிபாடு
பொன் விழா வழிபாடு ...டெல்லி ..11.10.2014
ஆனி மூலம் வழிபாடு.. பழனி ... 2013
Latest U Tube Published by us
"குசமாகி " என்று தொடங்கும் பாடல்
தர்மாவதி ராகம்
https://www.youtube.com/watch?
"உய்ய ஞானத்து " என்று தொடங்கும் பாடல்
லலிதா ராகம்
https://www.youtube.com/watch?
ராமப்ரியா ராகம்
https://youtu.be/JWl-4H9UApU
முருகா சரணம்
No comments:
Post a Comment