Wednesday, 31 December 2014

புனே தேஹு ரோடு திருப்புகழ் வழிபாடு


வழக்கம்போல் வழிபாடு கடந்த 25ந  தேதி வெகு சிறப்பாக நடைபெற்றது.சென்னை ,பெங்களுரு பகுதி களில் இருந்தும் சில அன்பர்கள் கலந்து கொண்டது ஆலய நிர்வாகிகளுக்கு பெருமகிழ்ச்சி அளித்தது.

அவர்கள் நம் பாலு சார் மாமி யை  பூர்ணகும்பத்துடன் வர வேற்றார்கள்.முரு கப்பெருமான் ஜெகஜ்ஜோதி பெருமானாக அருள் பாளித்தார்.மூன்று மணி நேரத்துக்கு மேல் நீடித்த வழி பாட்டின் போது அன்பர்கள் பெருமான் சந்நிதானத்தில் தான் உறைந்தார்கள் என்பதுதான் மறுக்க முடியாத உண்மை. சார் மாமி மற்ற அன்பர்கள் ஆலய பிரசாதத்துடன் கௌரவிக்கப்பட்டார்கள்.

அன்பர்களுக்கு சமீபத்தில் பெருமானுக்கு அர்பணிக்கப்பட்ட தங்க ரதத்தை  தரிசனம் செய்யு ம் பாக்யமும் கிடைத்தது.

சிலபுகைப்படங்கள் அன்பர்கள் பார்வைக்கு அளிக்கிறோம்.






































































புத்தாண்டில் பிப்ரவரி முதல் தேதி மும்பை செம்பூர் முருகன் ஆலயத்தில் நடைபெறவுள்ள படி விழாவில் கலந்து கொள்ள அன்பர்களை அன்புடன் அழைக்கிறோம்.

முருகா சரணம்.